தேடல் · Search: கடன்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

101 இல் 1–25 · 1–25 of 101

கடன்கள் kaṭaṉkaḷ
Loans
பொறுப்புக்கள் poṟuppukkaḷ variant
Liabilities
கட்டணங்கள் kaṭṭaṇaṅkaḷ similar
Rates
கழங்காடல் kaḻaṅkāṭal பெயர்ச்சொல் · Noun similar
பெண்கள் ஆடும் கழற்சிக்காய் ஆட்டம்
கதிர்மடங்கல் katirmaṭaṅkal பெயர்ச்சொல் · Noun similar
அறுவடை முடிவு
கட்டங்கன் kaṭṭaṅkaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவன். காபாலி கட்டங்கன் (தேவா. 769, 5).
கட்டங்கம் kaṭṭaṅkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டுவாங்கம் (யாழ். அக.)
கட்டடங்க kaṭṭaṭaṅka பெயர்ச்சொல் · Noun similar
முழுதும்
கண்கள் kaṇkaḷ பெயர்ச்சொல் · Noun similar
கண் என்பதன் பன்மை.
கண்டங்கள் kaṇṭaṅkaḷ similar
Continents
கைத்தாங்கல் kaittāṅkal பெயர்ச்சொல் · Noun similar
கையால் தாங்கி நிற்கை
காலங்கடந்த kālaṅkaṭanta similar
Statute-barred
கடன் பத்திரங்கள் kaṭaṉ pattiraṅkaḷ similar
அரசு ஈடுகள், வட்டியளிப்பவை — consols
காட்டும் சாதனங்கள் kāṭṭum cātaṉaṅkaḷ similar
இறுதிப் பயனாளர்கள் கட்டளைகளைச் செலுத்தவும், தேர்வுகளைச் செய்யவும் அனுமதிக்கும் சாதனங்கள். விசைப்பலகையைப் பயன்படுத் துவதற்கு மாற்றாக கணினி அமைப்பில் உள்ள எண்ணெழுத்து அல்லது தரவுகளை நேரடிய… — pointing devices
அடங்கல் aṭaṅkal பெயர்ச்சொல் · Noun similar
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அட்டங்கால் aṭṭaṅkāl பெயர்ச்சொல் · Noun similar
அட்டணைக்கால்.
ஆட்டங்கால் āṭṭaṅkāl பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைப் பூண்டு
ஆட்டாங்கல் āṭṭāṅkal பெயர்ச்சொல் · Noun similar
ஆட்டுக்கல்; அரைக்குங் கல்லுரல்
கட்டங்கு kaṭṭaṅku பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டங்கம் (யாழ். அக.)
கலங்கல் kalaṅkal பெயர்ச்சொல் · Noun similar
கலங்குகை.
கடங்கரம் kaṭaṅkaram பெயர்ச்சொல் · Noun similar
உமி
கடங்காரன் kaṭaṅkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
எக்கச்சக்கமாக கடன் வாங்கியவர். — heavy debtor, a abusive word
கட்டுக்கடங்காத kaṭṭukkaṭaṅkāta உரிச்சொல் · Expressive similar
ஒரு வரைக்குள் அடங்காத — uncontrollable, intractable, unmanageable, unruly
கட்டுமங்கள் kaṭṭumaṅkaḷ similar
சிப்பங்கள், கொள்கலன்கள், நிறுமங்கள் தங்கள் சரக்குகளை அனுப்பும் பெட்டி, குவளை முதலியவை — packages
கண்கலத்தல் kaṇkalattal வினைச்சொல் · Verb similar
எதிர்ப்படுதல்