கலங்கல்
kalaṅkal
பொருள்கள் · Senses
1.
கலங்குகை.
தெளிவிலாக் கலங்க னீர்சூழ் (திவ். திருமாலை, 37)
2.
கலங்கல்நீர்.
செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழும் (திவ். பெரியதி. 4, 4, 7)
3.
அழுகை
4.
அச்சம்
5.
மயங்குகை
6.
கலங்கிய கள்.
எமக்கே கலங்க றருமே (புறநா. 298, 1).
7.
தெளிவான நீருடன் ஒப்பிடுகையில் வண்டல் போன்றவற்றால் நீர் கலங்கி இருக்கும் அளவு
— turbidity
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/657mp4vg/
தமிழ்“கலங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/657mp4vg/APA
Oliyon Research. (2026). கலங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/657mp4vg/MLA
"கலங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/657mp4vg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment