கலங்கல்

kalaṅkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலங்குகை.
தெளிவிலாக் கலங்க னீர்சூழ் (திவ். திருமாலை, 37)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலங்கல்)
2.
கலங்கல்நீர்.
செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழும் (திவ். பெரியதி. 4, 4, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலங்கல்)
3.
அழுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலங்கல்)
4.
அச்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலங்கல்)
5.
மயங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலங்கல்)
6.
கலங்கிய கள்.
எமக்கே கலங்க றருமே (புறநா. 298, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலங்கல்)
7.
தெளிவான நீருடன் ஒப்பிடுகையில் வண்டல் போன்றவற்றால் நீர் கலங்கி இருக்கும் அளவு — turbidity
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 646)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/657mp4vg/

தமிழ்
“கலங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/657mp4vg/
APA
Oliyon Research. (2026). கலங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/657mp4vg/
MLA
"கலங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/657mp4vg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment