காட்டும் சாதனங்கள்

kāṭṭum cātaṉaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறுதிப் பயனாளர்கள் கட்டளைகளைச் செலுத்தவும், தேர்வுகளைச் செய்யவும் அனுமதிக்கும் சாதனங்கள். விசைப்பலகையைப் பயன்படுத் துவதற்கு மாற்றாக கணினி அமைப்பில் உள்ள எண்ணெழுத்து அல்லது தரவுகளை நேரடியாக நுழைக்க அனுமதிக்கும் சாதனங்கள். எலிவடிவ சுட்டி மற்றும் இயக்கப்பிடிகளைக் காட்டும் சாதனங்களாகும். — pointing devices
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுட்டிகள், சுட்டிக் காட்டும் சாதனம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1128)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d7nbdaf5/

தமிழ்
“காட்டும் சாதனங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7nbdaf5/
APA
Oliyon Research. (2026). காட்டும் சாதனங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d7nbdaf5/
MLA
"காட்டும் சாதனங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7nbdaf5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment