தேடல் · Search: சுட்டிகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 1–25 · 1–25 of 34

காட்டும் சாதனங்கள் kāṭṭum cātaṉaṅkaḷ variant
இறுதிப் பயனாளர்கள் கட்டளைகளைச் செலுத்தவும், தேர்வுகளைச் செய்யவும் அனுமதிக்கும் சாதனங்கள். விசைப்பலகையைப் பயன்படுத் துவதற்கு மாற்றாக கணினி அமைப்பில் உள்ள எண்ணெழுத்து அல்லது தரவுகளை நேரடிய… — pointing devices
சுருதிகள் curutikaḷ similar
வேதங்கள்.
சுடிகை cuṭikai பெயர்ச்சொல் · Noun similar
தலையுச்சி
சுட்டிகை cuṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
மகளிர் நுதலணி — An ornament worn by women on the forehead
சுத்திகை cuttikai பெயர்ச்சொல் · Noun similar
கிளிஞ்சில்
சூடிகை cūṭikai பெயர்ச்சொல் · Noun similar
மணிமுடி, கிரீடம்
சூட்டிகை cūṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
புத்தி கூர்மை, தேவ.ஐயப்பன் அறிவு கூர்மை
சூட்டிக்கை cūṭṭikkai பெயர்ச்சொல் · Noun similar
புத்திக்கூர்மை, அறிவுக் கூர்மை
சூதிகை cūtikai similar
பிள்ளை பெற்ற வீடு
சுட்டிக்காட்டி cuṭṭikkāṭṭi similar
காட்டி; அடையாளங்காட்டி : கணினி ஒன்றின் நிலையைப் பதிவு செய்யும் கருவி — Indicator
சுட்டிக்காட்டு cuṭṭikkāṭṭu similar
விளக்கிக் சுருக்கமாகக் கூறு — indicate
சுத்திகரி cuttikari வினைச்சொல் · Verb similar
தூய்மை செய்; சுத்தம்பண்ணு
சுட்டிக்காட்டுதல் cuṭṭikkāṭṭutal வினைச்சொல் · Verb similar
குறித்துக் காண்பித்தல்
உத்திகள் uttikaḷ கட்டுரை · article similar
சுட்டி விசைகள் cuṭṭi vicaikaḷ similar
மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் உள்ள ஒரு வசதி. பயனாளர், சுட்டிக் குறியை நகர்த்த விசைப்பலகையின் எண்களடங்கிய விசைத் தொகுதியைப் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறது. வழக்கமான சுட்டியை நகர்த்துவதில் இட… — mousekeys
சுதிகாரன் cutikāraṉ பெயர்ச்சொல் · Noun similar
சுருதிகூட்டுபவன்
சுத்திகரம் cuttikaram பெயர்ச்சொல் · Noun similar
தூய்மை செய்கை
சுகந்திக்கல் cukantikkal பெயர்ச்சொல் · Noun similar
செவ்வந்திக்கல்
சுகாந்திக்கல் cukāntikkal பெயர்ச்சொல் · Noun similar
செவ்வந்திக்கல்
சுத்திகரிப்பு cuttikarippu பெயர்ச்சொல் · Noun similar
தூய்மை செய்கை
சூடாலைக்கல் cūṭālaikkal பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கல்வகை
செம்புத்தீக்கல் cemputtīkkal பெயர்ச்சொல் · Noun similar
இரும்புஞ் செம்புங் கலந்த உலோகக்கட்டி
ஜுக் பெட்டிகள் juk peṭṭikaḷ similar
நவீன ஜுக் பெட்டிகள் நுண் கணினி சார்ந்த அமைப்புகள். இதன் இசைத் தட்டை இயக் கும் அமைப்பின் கட்டுப்பாடு, தொலைவில் ஏற்றப்பட்டுள்ள நாணயம் மூலம் இயங்கும் சுவர் பெட்டிகளில் உள்ளது — Juke boxes
குதிகால் kutikāl பெயர்ச்சொல் · Noun similar
குதிங்கால்
குதிக்கால் kutikkāl பெயர்ச்சொல் · Noun similar
குதிங்கால்; உள்ளங்காலின் பின்பாகம்