{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d7nbdaf5/", "data": {"id": "d7nbdaf5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d7nbdaf5/", "kind": "word", "headword": "காட்டும் சாதனங்கள்", "romanization": "kāṭṭum cātaṉaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.838290+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இறுதிப் பயனாளர்கள் கட்டளைகளைச் செலுத்தவும், தேர்வுகளைச் செய்யவும் அனுமதிக்கும் சாதனங்கள். விசைப்பலகையைப் பயன்படுத் துவதற்கு மாற்றாக கணினி அமைப்பில் உள்ள எண்ணெழுத்து அல்லது தரவுகளை நேரடியாக நுழைக்க அனுமதிக்கும் சாதனங்கள். எலிவடிவ சுட்டி மற்றும் இயக்கப்பிடிகளைக் காட்டும் சாதனங்களாகும்.", "needs_definition": false, "gloss_en": "pointing devices", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சுட்டிகள்", "சுட்டிக் காட்டும் சாதனம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1128"}]}}