தேடல் · Search: எல்லை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

ஸீமை sīmai பெயர்ச்சொல் · Noun variant
எல்லை
ஏலை ēlai பெயர்ச்சொல் · Noun similar
ஏலம்
ஏழை ēḻai பெயர்ச்சொல் · Noun similar
ஏழை - பண வசதி குறைவாக உள்ளவர் — Poor person
ஏழைமை ēḻaimai பெயர்ச்சொல் · Noun similar
அறியாமை , பேதைமை
எலைட் elaiṭ similar
1. ஓர் அங்குல இடத்தில் 12 எழுத்துகள் அச்சிடும் வகையில் அமைந்த ஒரே அகலத்தில் அமைந்த எழுத்துருவின் உருவளவு எலைட் எனப்படுகிறது. 2. வெவ்வேறு உருவளவு களில் அமைகின்ற ஒரே அகல எழுத்துரு (F… — elite
ஏலைட் ēlaiṭ similar
பாறையுப்பு. இயற்கையில் கிடைக்கும் சோடியம் குளோரைடு — halite
எழாநிலை eḻānilai பெயர்ச்சொல் · Noun similar
யானை கட்டும் கூடம்
எலா elā பெயர்ச்சொல் · Noun similar
நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர்
எலைசா elaicā similar
ஒரு உளவியல் முறை மருத்துவரைப் போன்று செயல் படும், ஆரம்பகால இயற்கை மொழியைப் புரிந்து கொள்ளும் நிரலாக்கத் தொடர் — eliza
எல்ல ella similar
எல்லா , ஏல , ஏடி , தோழி முன்னிலைப் பெயர்
எல்லா ellā பெயர்ச்சொல் · Noun similar
எல்லா - எல்லாம்,சகலமும்; அனைத்தும்
எள்ள eḷḷa பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உவமவுருபு
எழ eḻa similar
உண்டாக, (குறள் 1141).
ஏல ēla பெயர்ச்சொல் · Noun similar
முன்னமே
ஏலவை ēlavai பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை. (S. I. I. v, 96.)
ஏலா ēlā பெயர்ச்சொல் · Noun similar
தோழன், தோழி முன்னிலை — friend
ஏலாமை ēlāmai பெயர்ச்சொல் · Noun similar
பொருந்தாமை
ஏலைடு ēlaiṭu similar
உப்பிலுள்ள ஒரு கூட்டுப் பொருள். இது புரோமைடு, குளோரைடு, புளோரைடு, அயோடைடு என நான்கு வகைப்படும் — halide
ஏளா ēḷā வினைச்சொல் · Verb similar
the most polite word to receive a learned and aged person
ஏழமை ēḻamai பெயர்ச்சொல் · Noun similar
எளிமை
எழுத்துவேலை eḻuttuvēlai பெயர்ச்சொல் · Noun similar
இராயசம்
ஏழைத்தன்மை ēḻaittaṉmai பெயர்ச்சொல் · Noun similar
அறியாமையாகிய குணம்
ஊழி ūḻi பெயர்ச்சொல் · Noun meaning
நீண்டதொரு காலப்பகுதி — era
ஈறு īṟu meaning
எயிறு, பல்நிற்கும் தசை.
இணை iṇai பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு