ஈறு

īṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எயிறு, பல்நிற்கும் தசை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈறு)
2.
கடைசி, முடிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈறு)
3.
உப்பளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈறு)
4.
தகாதமொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈறு)
5.
எல்லை, மரணம்
6.
இறுதி, சங்காரக் கடவுள். எ-டு ஈறாகி அங்கே முதலொன் றில் ஈங்கு இரண்டாய் (திப 86)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 66)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/92kmzmwb/

தமிழ்
“ஈறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/92kmzmwb/
APA
Oliyon Research. (2026). ஈறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/92kmzmwb/
MLA
"ஈறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/92kmzmwb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment