தேடல் · Search: ஊட்டம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
110 இல் 76–100 · 76–100 of 110
வரிவகை ( V, 330.)
முருங்கை
(இயக்கு) என்புத்தசைகள் (தசைத்துண்டம்) இணைப்புத்திசு தோல் துண்டம், மற்றும் முள்ளெலும்புகள் (என்பு இறுக்கத் துண்டம்) ஆகியவையாக வளரும் கருவிலுள்ள நடுப்பட்டை அணுக்களின் தொகுதி — somite
ஒருவகை வாதரோகம்.
வீடு.
பொன்
மூத்திரத்தைக் காய்ச்சினால் சுத்தமான தண்ணீரைப் போலிருக்கும் மேலும் அதிகமான தாகமும் ஒவ்வொரு வேளையும் அளவுக்கதிகமாய் மூத்திரம் இறங்கும் ஒரு வகை நீரிழிவு
பாக்கு, வெற்றிலைகளைத் தானமாகக்கொடுக்கை ()
முந்திரிகைப் பழம் , கொட்டை முந்திரி
Guarantee
திருக்குறள்
வடநாடு
ஒருவகை வாத நோய்
வாயுவைப் பிறப்பிக்கும் ஒரு வகை வாத நோய்
நாற்றமான உடம்பு
(ஊட்டம், ஊக்கம், ஈரம் இல்லாமல்) மெலி(தல்), உடல் அல்லது உள்ளம் சோர்வு கொள்; உளம் அழி(தல்), பொலிவு அழி(தல்)
gum, resin, exudation from certain trees - மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால். Colloq.
1. பெண் பாலணு. இதில் முட்டையணுக்கள் பெருகி ஊட்டம் பெறுதல், 2. பூவின் பருத்த அடிப்பகுதி. இதில் சூல்கள் அமைந்திருத்தல் — ovary
இனப்பெருக்கத்திற்கான ஆணின் உயிரணு.
* இறைச்சி (பெ) = கறி = புலால் = கௌச்சி = ஊண் = அசைவம் = மாமிசம்
நஞ்சுக் கொடி வளரும் கருவைக் கருப்பையோடு இணைத்து ஊட்டம் வழங்குங்கொடி, 2. சூலொட்டு: சூல்கள் உள்ள ஒட்டுப்பகுதி. பா. umbilical cord — placenta - 1
ஆக்சிஜன் சரிவர ஊட்டம் பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய் — Cyanosis
குறைவான அளவில் தேவைப்படும் ஊட்டம்.
கோழி முட்டைகளில் புரத ஊட்டம் அதிகம் உள்ளதால், இதைப் பெறக் கோழிகளை வளர்ப்பது நல்லது. ஆதாயமுள்ள தொழில். இத்தொழிலில் தனியார் பலர் ஈடுபட்டுப் பெரும் அளவில் ஆதாயத்துடன் நடத்தி வருகின்றனர். அன… — pouitry
தரைகீழ் தண்டு. ஒரு நிலையில் மண்ணுக்கு மேல்வந்து புதிய தாவரத்தை உண்டாக்குவது. தான் நிலைப்பு பெறும்வரை இது தாய்த் தாவரத்திலிருந்து ஊட்டம் பெறுவது. எ-டு வல்லாரை, புளியாரை — sucker