விந்தணு
vintaṇu
பொருள்கள் · Senses
1.
இனப்பெருக்கத்திற்கான ஆணின் உயிரணு.
2.
விந்து
3.
பெண் கரு முட்டைக்குப் பொலிவூட்டும் ஆண் கருச்சத்து; ஆண்கரு உயிர்மம். ஒருமுறை வெளியேறும் விந்துநீர்மத்தில் விந்தணுக்கள் 6 கோடிக்கும் குறைவாக இருக்குமானால் அந்த விந்தணு கருஊட்டம் ஆற்றல் இல்லாத தாகும் 30-50 கோடி விந்து அணுக்கள் இருந்தால் அது இயல்பு நிலை.
— sperm(spermatozoa)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pazees5q/
தமிழ்“விந்தணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pazees5q/APA
Oliyon Research. (2026). விந்தணு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pazees5q/MLA
"விந்தணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pazees5q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment