விந்தணு

vintaṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இனப்பெருக்கத்திற்கான ஆணின் உயிரணு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விந்தணு)
2.
விந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (விந்தணு)
3.
பெண் கரு முட்டைக்குப் பொலிவூட்டும் ஆண் கருச்சத்து; ஆண்கரு உயிர்மம். ஒருமுறை வெளியேறும் விந்துநீர்மத்தில் விந்தணுக்கள் 6 கோடிக்கும் குறைவாக இருக்குமானால் அந்த விந்தணு கருஊட்டம் ஆற்றல் இல்லாத தாகும் 30-50 கோடி விந்து அணுக்கள் இருந்தால் அது இயல்பு நிலை. — sperm(spermatozoa)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஆண்கருவுயிர் நீர்மம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1016)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pazees5q/

தமிழ்
“விந்தணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pazees5q/
APA
Oliyon Research. (2026). விந்தணு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pazees5q/
MLA
"விந்தணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pazees5q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment