தேடல் · Search: உலர்ந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
108 இல் 76–100 · 76–100 of 108
உலர்ந்ததோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு ()
கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழந்த போவதன் காரணமாக ஏற்படும் அங்கக்கோணல் அல்லது தடைபட்ட வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலை. குள்ள உருவம், பெரிய தலை, பருத்த கால்கள், உலர்ந்த தோல், குறைந்த … — cretinism
தோல் உலர்ந்து போகும் நோய் — xeroderma (xerodermia)
நீரின்றி உடல் உலர்ந்து போதல் — xerotes
உலர் மின்கலம். இது திருந்திய லெக்லாஞ்சி மின்கலமே. நேர்மின்வாய் கரி, எதிர்மின்வாய் துத்தநாகம். முனைப்படுதல் நீக்கி மாங்கனீஸ் ஈராக்சைடு, துண்டும் நீர்மம் நவச்சாரப் பசை, துத்த நாகத்திற்கடுத்துப்… — dry cell
உலர்ந்துபோதல்
உலர்ந்த இலை கீழே விழுதல்
பச்சை அல்லது உலர்ந்த மூலிகைகளின் வேர், பட்டை, இலை, பூ, விதை முதலியவைகளை வெந்நீரில் ஊறப் போட்டு எரிக்காமலே வடித்த குடிநீர்
மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து aperient(peritive) : பேதி மருந்து; மலமிளக்கி : மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து. — aperient(peritive)
சில காம்புப் புற்றுகளின் மேல் தடவி மருத்துவம் செய்ய உதவும் மஞ்சள் குங்கிலியத்தின் உலர்ந்த வேர்களும் வேர்த் தண்டுகளும் — podophyllum
மூங்கில், வைக்கோல், புல் முதலியவற்றிலிருந்து தாள் கிடைக்கிறது. இவற்றிலிருந்து கிடைக்கும் கூழிலிருந்து தாள் செய்யப்படுகிறது. இக்கூழ் சல்பைட்டுமுறை, சல்பேட்டு முறை என்னும் இருமுறைகளில் செ… — paper-making
மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென் றிழுத்தல்
உலர்ந்த காயைச் செடியிலிருந்து பறித்தெடுத்தல்
சிறுநீரில் பிலிரூபின் இருப்பதைக் கண்டறிவதற்கான சோதனை. ஒரு சோதனைக் குழாயில் 10 மி.லி சிறுநீருடன் 10% பேரியம் குளோரைடின் 5 மிலி சேர்க்கும்போது வெள்ளை வீழ்படிவு உண்டாகிறது. இதனை வ… — Fouchet's test
அரக்குச் சாய இனாமல் பொருளில் விரைவில் உலர்ந்துவிடக் கூடிய மிகக் குறைந்த தரமுடைய, வலுக்குறைந்த கரைமத்தைச் சேர்த்தல் — curdling
வெள்விழி மேல் சதை வளர்ந்து, உலர்ந்த இரத்த உண்டையைப்போல் கறுத்தும் பருத்தும் இருக்கும் ஒரு கண்ணோய்
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
கடுமையான வயிற்றுப் போக்கை நிறுத்தக் கொடுக்கப் படும் மருந்து. இது அபினிச் சத்து போன்று வினை புரியக் கூடியது. இது சுவாச மையத்தைச் சமனப்படுத்துகிறது. வாய் உலர்ந்து போவதைத் தடுக்கிறது. — diphenoxylate
உலர்ந்த குருதியிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிற இரும்புச் சத்துப் பொருள் — haematin
நோயின்போது வாயில், முக்கியமாக உதடுகளில் ஏற்படும் உலர்ந்த பழுப்பு நிறப் பெருக்கு — sordes
இது இருவகைப்படும். 1. வெப்ப மாறு நிகழ்வு (ஐசோதர்மல் புராசஸ்) இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம், கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால், சுற்றுப் புறத்திற்கும் வெப்பம் செல்கிறத… — heat processes
உடம்பு தேய்த்துக் குளிக்க உதவும் உலர்ந்த பீர்க்கங்காயின் நார்ப்பகுதி. — the dried fibre of whole ridge gourd used for cleaning body while bathing
செயற்கை வண்ணங்களிலிருந்தும் கோந்துகளிலிருந்தும் தயாரிக்கப்படும் மை. உருளைகளிலிருந்து வெளிவரும் அச்சிட்ட தாளில் உள்ளமை தீவிர வெப்பம் காரணமாக உடனடியாக உலர்ந்து படிகிறது — flash-dry ink
ஈரச்சாந்தினைக் கொண்டு ஒவியந் தீட்டும் முறை. இதனைத் தவறுதலாக, உலர்ந்த சுவரில் ஓவியம் வரைவதைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர் — fresco
உலர்ந்ததும் இனாமல் போன்று பளபப்பர்க இருக்கக்கூடிய வண்ணம் — high gloss