தேடல் · Search: உலர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

உளறு uḷaṟu வினைச்சொல் · Verb similar
ஆரவாரித்தல். ()
ஓஓ உளரோ ōō uḷarō similar
இடைவிடாமல் இருக்கிறார்கள், (குறள் 1204).
உளராகார் uḷarākār similar
அழிவார்; பிழைக்க மாட்டார், (குறள் 895).
உலகர் ulakar பெயர்ச்சொல் · Noun similar
பாண்டியர் ()
உலறல் ulaṟal similar
கடுங்கோபம், வற்றல்
உலா ulā பெயர்ச்சொல் · Noun similar
ஊர்வலம்
உலா கார் ulā kār similar
ஐந்து அல்லது ஏழு பயணிகள் ஏறிச் செல்கின்ற வகையில் அமைந்த திறந்த உடற்பகுதி கொண்ட கார் — touring car
உள uḷa similar
உள்ளன, இருக்கின்றன — are present
உளர்ப்பு uḷarppu பெயர்ச்சொல் · Noun similar
உதிர்ப்பு
உளர்வு uḷarvu பெயர்ச்சொல் · Noun similar
அசைகை
உளறல் uḷaṟal பெயர்ச்சொல் · Noun similar
பிதற்றல், பேத்தல், பெனாத்தல் — raving, blabber
உள்ள uḷḷa உரிச்சொல் · Expressive similar
இருக்கிற
உள்ளத்தார் uḷḷattār similar
உள்ளத்தில் இருப்பவர், (குறள் 1249).
உள்ளறை uḷḷaṟai பெயர்ச்சொல் · Noun similar
(உள்+அறை)
உள்ளற்க uḷḷaṟka similar
நினையாது ஒழிக, உள்ளம் கருதற்க, (குறள் 798).
உள்ளா uḷḷā பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைக் கடல்மீன்
உழ uḻa பெயர்ச்சொல் · Noun similar
(மலையாளத்தில்) நோயாளியைக் கிடத்தி உடம்பின் மேல் தைலத்தை ஊற்றி அவன் மீதேறி மிதித்துக் குணப்படுத்துதல்
உழற்சி uḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
சுழற்சி
உழவர் uḻavar பெயர்ச்சொல் · Noun similar
உழவர் (படர்க்கைப் பன்மை)
ஊலா ūlā பெயர்ச்சொல் · Noun similar
நீளமான, மிகவிரைவாக, நீந்த வல்ல கடல்மீன் இனம்.
ஊளா ūḷā பெயர்ச்சொல் · Noun similar
நெடுவாய்மீன்
உலகபாலர் ulakapālar பெயர்ச்சொல் · Noun similar
உலோக பாலர் , திக்குப்பாலகராகிய தேவர் , எட்டுத்திக்கிலும் நின்று உலகைப் புரப்போர்
உலை ulai meaning
தளர்வு, (குறள் 620, 762, 883).
தூள் tūḷ பெயர்ச்சொல் · Noun meaning
துகள், சிறிய பகுதி — fragment, superb
சுள் cuḷ பெயர்ச்சொல் · Noun meaning
உறைப்பு