தேடல் · Search: உறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
நீராவி மீள்வரிவிலிருந்து திரவ உறைமானத்தை அகற்றுவதற்கான ஒரு சாதனம் — condensation pump
அழுகும் பொருள்களை உறையவைக்கும் ஒரு சாதனம். இது பொதுவாக 30°F வெப்ப நிலைக்குக் குறைவாக வெப்பமுள்ள ஒரு குளிர் சேம அறையாக இருக்கும் — freezer
ஒராண்டு உள்ளுறைபணி முடிந்த பிறகு ஒரு மருத்துவக் கல்விமனையில் தொழிற்பயிற்சி பெறும் முறையான மருத்துவப் படிப்புத் திட்டகாலம், மூன்றாண்டு காலப்பயிற்சியாகுமிது. — residency
உறையச் செய்யப்பட்ட பொருள் — coagulum
எஃகின் மேற்பரப்புக் கடினத்தன்மையை உயர்த்தும் முறை. இம்முறை பல்லிணை (கியர்) கிறங்கு தண்டுகள் ஆகியவற்றின் பகுதிகள் செய்வதில் பயன்படுவது — case hardening
காச நோயில் ஏற்படுவது போன்று ஒரு மென்மையான பால் போன்ற சளிக்கட்டி உருவாதல் — caseation
ஆக்சிஜன் ஊட்டப்படுவதால் இரு நீரக அணுக்கள் குறைவுபட்ட வெறிய மாகிய ஆல்டிஹைடு வகையில் ஒன்று. ஃபினோலால்டிஹைடு பிசின்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. இறுதியான ஆக்கப் பொருள் உறைமான மீச்சேர்மங்கள் எ… — condensation resins
இதுவே மூக்கிச்சுரம் எனப்படும். சோழனது யானையை இவ்வூர்ச் சேவல் வென்ற காரணத்தால் இது கோழியூர் என்றும் கூறப்படும். இந்த வரலாறும் இந்நூலில் உண்டு. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் …
உயிர்ப்பொருள் ஆய்வுக்குப் (biopsy) பயன்படும் கருவி. இது, திரவ நைட்ரஜன் கருவியுடன் இணைக்கப்பட்ட நெகிழ்திறனுடைய உலோகக் குழாய் ஆகும். இதன் முனைகள் பல்வேறு அளவுகள் உள்ளன.இந்த முனையை -180°… — cryoprobe
இரத்த உறைகட்டி உருவாதல் — thrombogenesis
ஒரு பிளாஸ்டிக்கின் பரப்பில் உறைபனி போன்ற படிகத் தோரணித் தோற்றம் அமைத்தல் — frosting
உற்றுநோக்குதல்
Hoar frost
Glacial action
ஒரு பயன்பாட்டினை தற் காலிகமாக வெளிப்படுத்தி செயல்முறைப் பொறியமைவினுள் மீண்டும் செலுத்து வதற்கு ஒரு செயற்பணியைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் பயன்பாட்டுக்குள் செலுத்தி விடுதல் வேண்டும் — shell out
ஒரு மின்கலத் தொகுதி முழுமையாக மின்னிறக்கம் செய்யப்படும்போது வெப்பநிலை பூச்சியத்திற்கு மேல் கணிசமாக இருக்குங்கால் அது உறைந்துவிடும். குளிர்காலத்தில், உந்துவண்டியினை உடனடியாக ஓட்டுவதாக … — frozen batteries
உருவம் சில வினாடிகளுக்கு ஒரேயொரு முறை மட்டுமே மாறக்கூடிய ஒளிக்காட்சிப் படம் — freeze frame video
நோயுற்ற திசுக்களை அகற்றுவதற்குத் தாழ்ந்த வெப்ப நிலையில் நடத்தப்படும் அறுவை மருத்துவம். இதில் கத்திக்குப் பதிலாக உறை ஆய்வுக்கருவி பயன்படுத்தப்படுகிறது — cryosurgery
மிகத்தாழ்ந்த வெப்ப நிலையில் மட்டுமே திரவ நிலையில் இருக்கும் ஒரு ராக்கெட் எரிபொருள் — cryogenic propellamt
(1) பாற்கட்டியை ஒத்த. (2) திசுக்கள் பாற்கட்டி போல் உருமாற்றமடைதல் — caseous
உறைபால் கட்டி போன்ற அமைப்புடைய திசுக்கள் உருவாதல். மேகக்கட்டி காரணமாகத் திசுக்கள் சத்தின்றித் தேய்ந்து சிதைவதால் இது உண்டாகிறது. — caseous degeneration
குளிர்விக்கும் சாதனத்தில் உறை வெப்ப நிலையைக் குறைக்க நீருடன் சேர்க்கப்படும் கரைசல் — antifreeze
உறையவைக்கும் முறை மூலம் கண்ணில் புரையை நீக்குதல் — cryophake
unsealded twisted pair (UTP)
குருதியில் உறைமம் ஊக்குங்கூறு செலுத்தப்படும் போது எதிர்ச்செயல் காட்டுகிற (Rh-positive) குழந்தை பெறுகிற பெண்களுக்குப் பிந்திய மகப்பேற்றின் போது கருமூலத்தாள் சவ்வில் பாதிப்பு ஏற்படாமல் தட… — antiRhesus