உறைமான பிசின்கள்

uṟaimāṉa piciṉkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆக்சிஜன் ஊட்டப்படுவதால் இரு நீரக அணுக்கள் குறைவுபட்ட வெறிய மாகிய ஆல்டிஹைடு வகையில் ஒன்று. ஃபினோலால்டிஹைடு பிசின்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. இறுதியான ஆக்கப் பொருள் உறைமான மீச்சேர்மங்கள் எனப்படும் — condensation resins
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 180)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5abz9px/

தமிழ்
“உறைமான பிசின்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5abz9px/
APA
Oliyon Research. (2026). உறைமான பிசின்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q5abz9px/
MLA
"உறைமான பிசின்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5abz9px/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment