உறை மின்கலத் தொகுதி

uṟai miṉkalat tokuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின்கலத் தொகுதி முழுமையாக மின்னிறக்கம் செய்யப்படும்போது வெப்பநிலை பூச்சியத்திற்கு மேல் கணிசமாக இருக்குங்கால் அது உறைந்துவிடும். குளிர்காலத்தில், உந்துவண்டியினை உடனடியாக ஓட்டுவதாக இருந்தாலன்றி அதன் மின்கலத் தொகுதியில் நீர் படக்கூடாது. அப்படிப் படுமாயின், நீர் மேற்பகுதியில் தேங்கி உறைந்துவிடும் — frozen batteries
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 301)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34h6gsjh/

தமிழ்
“உறை மின்கலத் தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34h6gsjh/
APA
Oliyon Research. (2026). உறை மின்கலத் தொகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/34h6gsjh/
MLA
"உறை மின்கலத் தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34h6gsjh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment