{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/34h6gsjh/", "data": {"id": "34h6gsjh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/34h6gsjh/", "kind": "word", "headword": "உறை மின்கலத் தொகுதி", "romanization": "uṟai miṉkalat tokuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:59.587509+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின்கலத் தொகுதி முழுமையாக மின்னிறக்கம் செய்யப்படும்போது வெப்பநிலை பூச்சியத்திற்கு மேல் கணிசமாக இருக்குங்கால் அது உறைந்துவிடும். குளிர்காலத்தில், உந்துவண்டியினை உடனடியாக ஓட்டுவதாக இருந்தாலன்றி அதன் மின்கலத் தொகுதியில் நீர் படக்கூடாது. அப்படிப் படுமாயின், நீர் மேற்பகுதியில் தேங்கி உறைந்துவிடும்", "needs_definition": false, "gloss_en": "frozen batteries", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 301"}]}}