தேடல் · Search: உருக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

138 இல் 76–100 · 76–100 of 138

குவியமாகு kuviyamāku meaning
வேலைக்கு ஏற்ற வகையிலான அளவுக்கு உருக்கிற்குக் கடினத்தன் மையை ஏற்றுவதற்கான பக்குவ முறை. கரிம உருக்குகளைப் பொருத்தவரையில் ஒரு உருக்குத் துண்டை மிகச் சிவந்த நிலைக்குச் சூடேற்றி அதை எண்ணெ… — tempering
கரத் தகடு karat takaṭu meaning
ஈயம் பூசப்பட்ட. மல்லிய உருக்குத் தகடு — tin plate
கருவிமுனை karuvimuṉai meaning
பருமனான கார்பன் உருக்குத் தண்டின் மீது பற்றவைக்கப்பட்ட அல்லது பித்தளையை உருக்கிச் சேர்க்கப்பட்ட கெட்டித்த கார்பைடினால் ஆன வெட்டும் துண்டு — tool tip
வெண்ணாகம் veṇṇākam meaning
வெள்ளி போன்று வெண்மையாகக் காட்சியளிக்கிற அரிய தனிமம். உலோக உருக்குத் தயாரிப்புக்கு மிகவும் பயன்படுவது மோட்டார் வாகன அச்சு போன்று கடும் அதிர்ச்சிக்குள்ளாகிற பகுதிகளைத் தயாரிக்க வனாடிய … — vanadium
எப்க்டிக் epkṭik meaning
தகவல் தொடர்புக் குறிமுறை. இதில் 256 தனித்த உருக்குறிமுறைகளை உண்டாக்க 8 தகவல் இருமிகள் பயன்படுகின்றன — EBCDIC
அயக்குடோரி ayakkuṭōri பெயர்ச்சொல் · Noun meaning
வாதமுறையில் உருக்குமுகத்தில் கொடுப்பதற்காக இரும்பிலிருந்து தயாரித்த ஓர் மருந்துக் கூட்டு
தேனிரும்பு tēṉirumpu பெயர்ச்சொல் · Noun meaning
உயர்ந்த இரும்பு
உலைக்கூடம் ulaikkūṭam பெயர்ச்சொல் · Noun meaning
உலோகங்கள் உருக்குமிடம்; கொல்லன் பட்டறை; உரவி
பற்றவைப்பு paṟṟavaippu meaning
இரும்பு அல்லது உருக்குத் தகடு போன்றவற்றின் ஓரங்களை இணைக்கும் முறை. ஆக்சி ஆசிடி லீன், மின்சாரம் அல்லது அடிப்பதன் மூலம் சேர்ப்பது — welding
தகரத் தகடு takarat takaṭu meaning
ஈயம் பூசப்பட்ட மெல்லிய உருக்குத் தகடு — Tin plate
கருவி முனை karuvi muṉai meaning
பருமனான கார்பன் உருக்குக் தண்டின் மீது பற்ற வைக்கப்பட்ட அல்லது பித்தளையை உருக்கிச் சேர்க்கப்பட்ட கெட்டித்த கார்பைடினால் ஆன வெட்டும் துண்டு — Tool tip
சுக்கான்கல் cukkāṉkal பெயர்ச்சொல் · Noun meaning
சுண்ணாம்புக் கல்
முருக்குதல் murukkutal பெயர்ச்சொல் · Noun meaning
அழித்தல்
மண்கட்டுதல் maṇkaṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
புற்றுக்கட்டுதல்
தூண்டல் உலை tūṇṭal ulai பெயர்ச்சொல் · Noun meaning
மின் தூண்டல் மூலம் உலோகங்களை உருக்கும் உலை
உலோக மாரணம் ulōka māraṇam பெயர்ச்சொல் · Noun meaning
உலோகத்தை மடியச் செய்தல் வெள்ளீயம்- தாளகத்தால், காரீயம்- மனோசிலையால், உருக்கு- இலிங்கத்தால், தாம்பிரம்- கெந்தகத்தால், வெள்ளி- மாட்சிகத்தால், பொன்- நிமிளையால் மாண்டு போம்
அயக்கிட்டம் ayakkiṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
அயத்தை உருக்கும் போது விழுந்த அசடு
ஆன் உருக்கு āṉ urukku meaning
(எ.கா)ஆன்உருக்கு அன்ன வேரியை நல்கித் (புறம் 152)
சுரூபக்கேடு curūpakkēṭu பெயர்ச்சொல் · Noun meaning
உருவக்கேடு; உருக்குலைவு
முறுக்கியகை muṟukkiyakai meaning
இயல்பான வடிவும் நிலையும் மாறி முறுக்கியகை உருக்குறை (ஊனம்) — talipomanus
மட்டத் தகரம் maṭṭat takaram meaning
காரியம் 80 விழுக்காடும், ஈயம் 20 விழுக்காடும் கலந்த ஒரு கலோகத்தைக் கொண்டு இரு புறமும் பூச்சு அளிக்கப்பட்ட மென்மையான கருப்பு நிற சாதாரண உருக்குத் தகடுகள் — terneplate
பற்று வைப்பு paṟṟu vaippu meaning
இரும்பு: அல்ல து உருக்குத் தகடு போன்றவற்றின் ஓரங்களை இணைக்கும் முறை, ஆக்சி ஆசிடிலின் மின்சாரம் அல்லது அடிப்பதன் மூலம் சேர்ப்பது — Welding
இரும்புருக்கி irumpurukki பெயர்ச்சொல் · Noun meaning
இரும்பை உருக்கும் திறன்மிக்கது, நத்தைச் சூரி, இரத்த மண்டலி
படுக்கைப்புண் paṭukkaippuṇ meaning
உடலின் அழுத்தம் காரணமாக புண் உண்டாவது. நெடுங்காலம் படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு எலும்பு அழுத்தம் காரணமாகத் தோல் சிதைந்து, திசுக்கள் உருக்குலைந்து, புண் ஏற்படும் நிலைமை. இப்புண்ண… — bedsore
மீஒலிச்சிதறல் mīoliccitaṟal meaning
நுண்ணுயிர்கள் உட்பட்ட திடப் பொருட்களை உருக்குலைய மீஒலியைப் பயன்படுத்துதல் — ultrasonication