தேடல் · Search: உண்மையான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
96 இல் 76–96 · 76–96 of 96
விமானத்தில் உண்மையான உந்து திறனுக்கும் முற்செலுத்தத்திற்குமிடையிலான விகிதம் — propulsive efficiency
கணினி வரைகலையில் பொருள்களை முப்பரிமாணத்தில் (உயரம், அகலம், ஆழம்) காட்டும் ஒரு காட்சிமுறை. ஆழத்தன்மையை விருப்பப்படும் அளவுக்கு அமைத்துக் கொள்ளும்முறை. மனிதக் கண்களுக்கு ஒர் உண்மையான காட்ச… — perspective view
ஒரு பொருள் அல்லது சாதனத்தின் உண்மையான,எந்திர முகவரி — physical address
ஒரு சிப்புவின் மின்னணு வடிவமைப்பை உறுப்புகளின் உண்மையான கட்டமைப்பாக மாற்றுகிற மென்பொருள் — silicon compiler
உண்மையான வடக்குக்கும் காந்த வடக்குக்கும் இடையிலான கீழ்நோக்கிய பிறழ்ச்சிக் கோண அளவு — declination
சாய்ந்து செல்லும் கைபிடிக்கிராதியின் மேற்பகுதியின் உண்மையான பரிமாணத்தைக் காட்டும் — face mould
இது ஒரு வகையான காற்று வேகமானி, இது காற்றின் வேகத்தையும் கணக்கில் கொண்டு விமானத்தின் உண்மையான வேகத்தையும் கண்டறிந்து கூறுவது — true air speed meter
ஒரு நுண்செயலிக்கான வடிவாக்கம். உண்மையில் பயன்படுத்து வதற்குரியது அல்ல. இது ஒரு மாதிரி வடிவம் மட்டுமே. கருத்தியல் எந்திர மொழி என அறியப்படும் ஒர் இடை நிலை மொழியின் செயலாக்கத்திற்கான ஒ… — abstract machine
குறிப்பிடப்பட்ட பேச்சுப் பகுதிகளை உண்மையான சொற்கள், சொற்றொடர்களாகவும் ஒலியன்களை சொற்களாகவும் வரிசைப் படுத்தித் தருவது — speech synthesis
(1) உண்மையான அடிவானத்தைப் பொறுத்து ஒரு விமானம் எவ் வளவு உயரத்தில் பறக்கிறது என்பதை குறிக்கும் ஒரு சாதனம் (2) ஒரு நீர்வழிச்செலுத்து கருவியில், ஒரு திரவ மட்டம் போன்ற ஓர் இயற்கையான தொட… — artificial horizont
நிகழ்சேமிப்பு முறைமைகளில், புறப்பக்கச் சேமிப்பகத்திலிருந்து உண்மையான சேமிப்பகத்திற்கு அப்பணியை நிறைவேற்றப்படும் நேரத்தில் மாற்றுதல். — demand paging
ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் தயாரிப்புக்கு நுகர்வோர் செலுத்தும் உண்மையான சில்லறை விற்பனை விலை. பெரும்பாலான வேளைகளில் பரிந்துரைக்கப் பட்ட சில்லறை விற்பனை விலையை விடக் குறைவாகவே இரு… — street price
ஒரு கட்டமைப்பில் பங்கு கொண்டுள்ள பலவற்றுக்கிடையேயான தகவல் தொடர்பு. மனிதர்களின் உண்மையான சந்திப்புக்கும், தொலைபேசி மாநாட்டமைப்புக்கும் ஒரு மாற்று ஏற்பாடாக தொலைத் தகவல் தொடர்புகள் வழியாக ப… — computer conferencing
ஒரு தரவு தொடர்புப் பிணையத்தில் பிணைக்கப்பட்ட தனித்தனிக் கணினிகளால் நிறைவேற்றப் படும் தரவு செயலாக்கத்தின் ஒரு வடிவம். பகிர்ந்தமை செயலாக்கம் பொதுவாக இரண்டு வகைப்படும். 1. சாதாரண பகிர்ந்தம… — distributed processing
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection
கணினி வரை கலையில் மூன்று பரிமாணங்களையும் சம விகிதங்களில் காட்டும் முப்பரிமாணப் பொருளின் படம். ஐசோமெட்ரிக் பார்வையில் உண்மையான தோற்றம் காட்டப்படுவதில்லை — Isometric view
ஒவ்வொரு எழுத்துகளின் அடிப்படை வெளிக் கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒருவகை அச்செழுத்து. வெளிக்கோடுகளை உண்மையான எழுத்துகளாக அளவிட்ட (பிட்மேப்) அச்சேறுவதற்கு முன் அளிக்கப்படுகிறது — outline font
வானூர்தி விமானிகளுக் குப் பயிற்சி அளிக்கும் கணினி கட்டுப்பாட்டுச் சாதனம். நவீன ஜெட் வானூர்தி விமானி அறையில் உள்ள கருவிகள் அனைத்தும் இதில் இருக்கும். உண்மையான விமானத் தில் இருப்பது போன்ற… — aircraft simulator
ஒ. சி. ஆர் முறையில் ஒரு ஒளிப் புள்ளி யைப் பயன்படுத்தி எழுத்தின் வெளிப்புற விளிம்புகளில் நகர்ந்து செல்வதன் மூலம் ஒரு எழுத்தின் தோற்றத்தைக் கண் டறிய உதவும் தொழில்நுட்பம். contouring : பட வ… — contour analysis
உரைக் கோப்புகளில் உரையை வடிவமைப்பதற்கான கட்டளைகளைக் குறிப்பது. ஆவணத்தில் இன்னின்ன பகுதிகள் வடிவமைப்புக்கு உள்ளாகியுள்ளன என்பதை மட்டுமே இது குறிக்கும். கூறாக்கி (Parser) என்னும் இன்னொரு… — Declaractive Markup Language (DML)
கணினி வரைகலையில், வரையறை செய்வதற்கான தொரு படிவம். உண்மையான உருவத்தை அது உள்ளபடியே காட்டுகிறது. மேற்பரப்பு உள்ளமைப்பு, ஒளிமூலங்கள், இயக்கத் தடங்கள், பிரதிபலித்தல் போன்ற தன்மைகளை அது … — photorealistic image synthesis