தொலையணிமைக் காட்சி
tolaiyaṇimaik kāṭci
பொருள்கள் · Senses
1.
கணினி வரைகலையில் பொருள்களை முப்பரிமாணத்தில் (உயரம், அகலம், ஆழம்) காட்டும் ஒரு காட்சிமுறை. ஆழத்தன்மையை விருப்பப்படும் அளவுக்கு அமைத்துக் கொள்ளும்முறை. மனிதக் கண்களுக்கு ஒர் உண்மையான காட்சியைக் காண்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்
— perspective view
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4jh8hd78/
தமிழ்“தொலையணிமைக் காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jh8hd78/APA
Oliyon Research. (2026). தொலையணிமைக் காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4jh8hd78/MLA
"தொலையணிமைக் காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jh8hd78/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment