தேடல் · Search: உணர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

உணர்வுசார் கற்றல் uṇarvucār kaṟṟal கட்டுரை · article prefix
உணர்வுமயக்கமூட்டி uṇarvumayakkamūṭṭi prefix
1. உணர்வு மயக்கம் தூண்டுதல், 2. உணர்வு மயக்கம் உண்டாக்கும் பொருள் — stupefacient
ஒரு குறித்தொடர் பக்கவாட்டிலிருந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக பாவனைபோலத் தோற்றமளிக்கும். பெரும்பாலும் இவ்வகை உணர்ச்சிச் சின்னங்கள் மின்னஞ்சல் அல்லது செய்திக்கட்டுர… — emotion
உணர்வுச் சாதனங்கள் uṇarvuc cātaṉaṅkaḷ prefix
sensitive devices
உணர்வு வாயு மண்டலம் uṇarvu vāyu maṇṭalam prefix
உணர்ந்தறியக்கூடிய, அதாவது தடையுடைய வாயு மண்டலத்தின் ஒரு பகுதி — sensible atmosphere
உணர்வுத் திறன் கொண்ட uṇarvut tiṟaṉ koṇṭa prefix
1. உணர்வுகளை உணரும் திறன். 2. தூண்டலுக்கு ஏற்பச் செயல்படுதல். 3. முன் பட்டறிவால் பாதிக்கப்பட்ட ஒருவர் — sensitive
கேட்கும் சொற்களுக்கு எந்தப் பொருளும் கொள்ள முடியாமலிக்கும் மூளை சார்ந்த நோய். இந் நோயாளி சைகை, எழுத்து, ஒவியம் போன்ற செய்தித் தொடர்பு வடிவங்களைப் புரிந்து கொண்டாலும் பேசும் சொற்களைப் புரி… — receptive sensory aphasia
உணர்வறி திறப் பயிற்சி uṇarvaṟi tiṟap payiṟci கட்டுரை · article prefix
Enlightened despot
தசைகள், தசைநாண்கள் ஆகியவற்றின் உணர்வு நரம்பு முனைகளைத் தூண்டி விடுவதற்காகப் பயன்படுத்தப் படும் தூண்டுதல் உத்திகள் — orthokinetic
1. உணர்விழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டு பண்ணுகிற மருந்து. 2. உணர்வின்மை ஊட்டுகிற 3. உணர்ச்சி மயக்கமூட்டுகிற மருந்து. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர் விழக்கச்… — anaesthetic
தலை, கழுத்திலுள்ள நரம்புகளை அடுத்துள்ள ஒரளவு எல்லையிடப்பட்ட பகுதிகளை மிக மெது தொடுதுண்டலாலும் மிகவும் நரம்பு வலியையும் உடன் திடீர் வலியையும் ஏற்படுத்தும் — trigger zone
ஒரு கணித உருமாதிரியில் தனியொரு மாறிலியில் அடிக்கடி செய்யப்படும் மாறுதல்கள் எவ்வாறு ஏனைய மாறிலிகளைப் பாதிக்கின்றன என்று கண்காணித்தல் — sensitivity analysis
மூளைக்கும் முதுகந்தண்டுக்கும் தூண்டல்களைக் கொண்டு செல்லும் நரம்புகள் — sensory
உணர்வு மண்டலம் தொடர்புடைய முளை பற்றிய, புலன்கள் சார்ந்த — sensory (sensorial)
முன் பட்டறிவுகளையும், நினைவுப் பதிவுகளையும் உணர்ந்து நினைவுக்குக் கொண்டு வரும் மனநிலை — preconscious
உணர்வுசார் ஆசிரியர் கல்வி uṇarvucār āciriyar kalvi கட்டுரை · article prefix
உணரார் uṇarār பெயர்ச்சொல் · Noun similar
அறியார்
உணரா uṇarā similar
அறியாத, (குறள் 420); தெரியமாட்டாத, ஆய்ந்துணராத, (குறள் 1304).
உண uṇa பெயர்ச்சொல் · Noun similar
உணவு
உணரல் uṇaral பெயர்ச்சொல் · Noun similar
உணருதல்.
உணராய் uṇarāy similar
புலவி நீங்க மாட்டாய்,(குறள் 1124)
உணரின் uṇariṉ similar
அறியுமாயின், (குறள் 357).
உணரும் uṇarum similar
நினைக்கின்ற, (குறள் 331, 351).
உணா uṇā பெயர்ச்சொல் · Noun similar
உணவு