தேடல் · Search: இனம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
பூஞ்சைக் காளான் இனம். இதில் சில வகைகள், நோய் உண்டாக்கக் கூடியவை — aspergillus
உயிரினமானது தொடர்ந்து இனப்பெருக்கத்தினால், பெருக்கமடைந்தால் அந்த ஒரே வகை இனம், பேரினமாகும்.
வௌவால்
(பெ) - ஆண்பால்
பறவை இனம் — sandpiper
கொடிய நஞ்சுள்ள ஒரு வகைப் பாம்பு இனம்.
கடம்ப மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட சங்ககாலக் குடிமக்கள்
சீலாமீன்
1. ஒருவருடன் பிறந்த தம்பி அல்லது அண்ணன். ( அல்லது வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல். ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவ…
ஒரு கொடிவகை. ( 492.)
ஒரு கடல்வாழ் மீன் இனம்.
சுட்டு எதிர்மறை, உடன்படல், ஏவல், எதிர்வினாதல், உற்று உரைத்தல். உறு விது கூறல், இனம் மொழிதல் என 8.
பெரும்பாலான கணினி மொழிகளில் பயன்படுத்தப்படும் தரவு இனம் (data type). உண்மை/பொய், சரி /தவறு, ஆம்/இல்லை என்பது போன்ற இரண்டிலொரு மதிப்புகளையே இந்தத் தரவு இனம் ஏற்றுக்கொள்ளும். சில மொழி… — boolean
பெரும்பாலான கொசுக்கள் நோய்க் கடத்திகளாக செயல்படுகின்றன. (எ-டு.) எய்டெஸ் எகிப்தி : மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசு இனம் — Aedes
உயிரைப் பெற்றுள்ள இனம், உயிரினம் எனப்படும். — //tolweb.org/tree/phylogeny.html]
சுவடு
பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் மக்கள் தொகுதி/திரள்; குமுகம், குமுகாயம்
மணம் தரும் ஒருவித மஞ்சள் மலர், அந்த மலரைத் தரும் மரம் — champac,champak, Michelia Champaca, crow pheasant, greater coucal; Centropus si…
பார்ப்பது
(மாயை+ரோகம்)
வேறுபாடு
பெருமை, தன்மை
ஊலாமீன்
ஒரு கோழி இனம். — Kadaknath - one of Indian Desi Chicken
குருத்தெலும்பு உள்ள கடல்வாழ் மீன் இனம் — shark