தேடல் · Search: ஆக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
97 இல் 76–97 · 76–97 of 97
எந்திர முறையில் இயங்கும் ஆக்கும்-அழிக்கும் சாதனம் — mechanical vibrator
அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பதுபோல். மாறான விளைவினால் பயனற்றதாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல்.Neutral position ; (தானி.) நடுநிலை :உந்து ஊர்தியை இயக்காமல் எஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிர… — Neutralization
ஒரு பொருளை ஆக்குவதற்குரிய செலவினம் — cost of production
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
மரம் அல்லது உலோகப் பொருள்களில் கெட்டியான மெருகெண்ணெயை மேற் பூச்சுப் பூசி கறுப்பாகவும் பளபளப்பாகவும் ஆக்குதல். மரங்களில் குறைந்த வெப்பத்தில் பூசலாம். உலோகத்தில் 300-400°F வெப்ப நிலையில் ப… — japanning
அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பது போல், மாறான விளைவினால் பயனற்ற தாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல் — neutralization
ஒரு பொருளின் தற்பண்புகள் மாறாத வகையில் ஏற்படும் மாற்றம். எடுத்துக்காட்டு: ஒரு பலகையை ரம்பத்தால் அறுத்துச் சிறுசிறு துண்டுகளாக ஆக்குதல் — physical change
ஃபியூச்சர் டொமைன் நிறுவனம் மற்றும் ஏனைய ஸ்கஸ்ஸி வணிக நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய தர வரையறை. எப்படிப்பட்ட வன்பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஸ்கஸ்ஸி தகவிகள் (adapters) ஸ்கஸ்ஸி சாதனங்களுட… — Common Access Method
உரை ஆவணங்கள் இரு ஓரங்களிலும் சீராக இருப்பின் அழகான தோற்றத்தைத் தரும். இவ்வாறு ஆவணங்களின் உரைப் பகுதியின் ஒரங்களைச் சீராக ஆக்கும் பொருட்டு சொற்களின் இடையேயும் ஒரு சொல்லில் எழுத்துகளுக்கிட… — microspace justification
சவர்க்காரம் போன்று வழுவழுப்பானதாக ஆக்குதல் — saponification
முனை ஆக்குத்திசுவிலிருந்து உண்டாகும் வளர்ச்சி. இது தாவர உறுப்புகளை நீளவாட்டில் வளர்ப்பது. ஓ — primary growth
வார்ப்புப் படிவத்தை அல்லது வார்ப்படத்தைச் செய்வதற்கான கடினமான வார்ப்புப் படிவத்தை அல்லது 'குடத்தை' ஒரு குளிர்ந்த, மென்மையான எஃகுப் பாளமாக ஆக்குதல். இது பொதுவாக 1.27 செ.மீ. கனம் இருக்கு… — hubbing
தனிமங்களிலிருந்து அல்லது தனிக்கூட்டுப் பொருள்களிலிருந்து ஒரு செயற்கைச் சேர்மப் பொருளை ஆக்குதல் — Synthesis
பிற வேதியியல் வினையூக்கிகளிலிருந்து புதிய வேதியியல் கூட்டுப்பொருளை உருவாக்குதல். — chemosynthesis
ஒரு பொருளைக் காற்றுடன் கலக்காமல் சூடாக்கிச் சிதையுமாறு செய்து, புதிய பயனுள்ள பொருள்களை ஆக்குதல். இது சாதாரண வாலை வடித்தலிலிருந்து வேறுபட்டது. இதில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன… — destructive distillation
இரண்டாம் நிலை அல்லது பக்க ஆக்கு திசுக்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சி. இருவிதை இலைத் தாவரங்களுக்கே உரியது. இரண்டாம் நிலைத்தடிப்பு என்றும் பெயர். ஒ primary growth — secondary growth, secondary thickening
இது விஷூவல் பேசிக்கின் ஒரு புதிய பண்பு. ஒரு பொருள் அல்லது நோக்க அடிப்படையில் அமைந்த கருவி. மடிப்பிகள், கோப்புகள் ஆகியவற்றைக் கொண்டு வேலை செய்வதற்கு உதவுவது. மடிப்பிகளை ஆக்குவது, நக… — FSO object model
இடையத்தின் ஒரு பகுதியாக நம் பக்கத்தை ஆக்குதல். அப்பொழுதுதான் இணையப் பயனாளிகள் இதைப் பார்க்க இயலும். ஒரு தனிப்பக்கத் தையோ முழுத் தளத்தையே நாம் உருவாக்க இயலும் தளத்தை உருவாக்குவதைவிடப் பக்… — web page hosting
ஒரு நிறுவனக் கணக்கர், தொழிற் சாலை முறைகளின் திறன், அடக்கம் ஆகியவற்றிற்குரிய தகவல்களைத் திரட்டிக் கையாள்வதே இவர் முதன்மையான பணி. இதன் அடிப்படையில் தொழில்களின் இலாபத்தைப் பற்றி மேலாண்மைக்க… — cost accountant
ஒரு பட்டியலை எழுத்து வரிசையில் அல்லது எண்ணேறு முகத்தில் அல்லது இரண்டு வகையிலும் ஆக்கும் கணினிச் செயல்முறை — alphanumeric sort
ஒரு பட்டியலை எழுத்து வரி சையில் அல்லது எண்ணேறு முகத் தில் அல்லது இரண்டு வகையிலும் ஆக்கும் கணினிச் செயல் முறை — alphanumeric sort
பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கிய… — Code, Division Multiple Access