சிதைத்து வாலைவடித்தல்

citaittu vālaivaṭittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளைக் காற்றுடன் கலக்காமல் சூடாக்கிச் சிதையுமாறு செய்து, புதிய பயனுள்ள பொருள்களை ஆக்குதல். இது சாதாரண வாலை வடித்தலிலிருந்து வேறுபட்டது. இதில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சாதாரண வாலை வடித்தலில் இயற்பியல் மாற்றங்கள் மட்டுமே நிகழும் — destructive distillation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/psqwjk8d/

தமிழ்
“சிதைத்து வாலைவடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/psqwjk8d/
APA
Oliyon Research. (2026). சிதைத்து வாலைவடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/psqwjk8d/
MLA
"சிதைத்து வாலைவடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/psqwjk8d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment