தேடல் · Search: வெளியீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
155 இல் 51–75 · 51–75 of 155
விரும்பிய நோக்கத்திற்கேற்ப எந்த அளவுக்கு வெளியீடு சாதிக்கிறது என்பதைக் குறிப்பது — effectiveness
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
ஒரு நிரல் தொடரில் ஆணை வகைகளைக் கலப்பது. பொதுவான தேர்வுக்குறி'பெஞ்ச் மார்க்கு'களை எழுதுவதைக் குறிக்கிறது. உள்ளீடு/வெளியீடு செயலாக்கம், கணித ஆணைகள் போன்றவற்றை ஒன்றோடொன்று கலப்பது எத்த… — Instruction mix
*(தமி), (பெ ) - கணினித்திரை என்பது, கணினித் தரவுகளை வெளியீடு செய்யும் ஒரு கருவி.
செயலகம் அல்லது உள்ளீடு / வெளியீடு போன்ற கணினியின் எந்தப் பகுதியின் செயல்முறையாவது, கட்டுப்பட்டதாக இருத்தல். வேகமாகச் செயல்படுவதைக் கணினியின் எந்த பாகம் தடைசெய்கிறது என்பதைக் குறிப்பிட… — bound
அச்சுப்பொறிகள் உருவாக்குகின்ற அச்சு வெளியீடுகளைப் பாதுகாக்கவும், வைத்துக் கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ள ஒட்டி — computer binder
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
குறைந்த உள்ளீடு/ வெளியீடு திறன்களும் செயலாக்கத் திறமைகள் எதுவுமின்றி வரும் ஒளிக்காட்சி முனையம். — dumb terminal
ஜெராக்ஸ் நிறுவனத்தின் பக்க விளக்க மொழி. 2, 700 மற்றும் 9, 700 பக்க அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகிறது. வென்ச்சுரா பதிப்பகம் இன்டர் பிரசுக்கான வெளியீடுகளை அளிக்கிறது — Interpress
சொந்தக் கணினி நினைவக அட்டைக்கான பன்னாட்டுச் சங்கம் என்று பொருள்படும் Personal Computer Memory Card International Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி வன்பொர… — PCMCIA
ஒரு மென்பொருளின் வெளியீட்டுக்கான அடையாளம். 2. 2 மற்றும் 2. 3-க்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகமாகவும் இருக்கலாம். ஏனென்றால் புதிய வெளியீடுகள் புதிய தன்மைகளை மட்டும் சேர்க்க வில்லை.… — version number
நீட்டித்த தகவல் வெளியீடு இயங்குநிலை குறிப்பின்றி அணுகு முகவரி என்று பொருள்படும் ‘Extended Data Out Dynamic Random Access Memory' என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ட… — EDO DRAM
கையினால் வழங்குவதற்கான சிறிய அச்சிட்ட விளம்பர வெளியீடு — handbill
1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளிடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆக… — AND gate
துண்செயலகம், உள்ளீடு, வெளியீடு, சேமிப்புச் சாதனங்களை ஒன்றாக, கணினி அமைப்பாக உருவாக்கி மேசை மேல் வைக்கக்கூடிய சிறு கணினி. வீட்டுக் கணினி (Home Computer), நுண் கணினி (Micro Com… — desktop computer
1. தரவு அனுப்புவதில், சமிக்கை திடீரென்று காணாமல் போதல். இரைச்சல் அல்லது அமைப்பில் செயற்கோளாறு ஏற்படுவதன் காரணமாகவே இது ஏற்படுகிறது. 2. ஒன்று அல்லது மேற் பட்ட துண்மிகளை வட்டு இயக்கி … — drop out
கணினிக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையிலான உள்ளீடு/வெளியீடு இயக்கங்களை மட்டும் கையாளும் மின் சுற்றுப் பலகை அல்லது சிப்பு — I/O processor
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மற்றும் மெக்கின்டோஷ் அறிமுக பிரசென்டேஷன் நிரல் தொடர். மெக்கின் டோஷ் முதல் மேசைமேல் வழங்கும் நிரல்தொடரான இது, ஒட்டு மொத்தங்கள், கைவெளியீடுகள், பேசுபவர் கு… — powerpoint
நிலை வட்டு மற்றும் நெகிழ் வட்டு இயக்கிகள் போன்ற செயலாக்க அலகு மற்றும் சாதனங்களைக் கொண்ட கணினியின் ஒரு பகுதி. ஐபிஎம். பீசி ஏற்புடைய அமைப்பு அலகில் நுண் செயலக சிப்பு, ரோம், ரேம் மற்றும் … — system unit
இரண்டு வாக்கியங்கள், உண்மை மதிப்புகள் போன்றவற்றை இணைக்கும் இணைப்பு. இவற்றில் வெளியீடு 'உண்மை’ என்று வர வேண்டுமென்றால் இரண்டும் உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வெளியிடு பொய் ஆகிவிடும் — AND operation
எந்திரம் படிக்கும் உள்ளீடாக ஒரு நிறுவனத்திற்குக் கணினி அமைப்பு அளிக்கும் வெளியீடு. (வாடிக்கையாளர் விலை மதிப்பீடு மற்றும் பட்டியல்கள்). — turnaround document
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே மாதிரியான துணைச் சாதனங்களை ஒன்றோடொன்று இணைத்தல். ஒன்றின் வெளியீடு அடுத்ததன் உள்ளிட்டுடன் இணைக்கப்படும் — cascade connection
GKSஇல் அடிப்படை வெளியீடுகளில் ஒன்று. சிறிய பாலிகன் வரிசை முறையை அமைத்து ஒவ்வொன்றுக்கும் தனி நிறம் தருகிறது — cell array
தகவல் அறிக்கை . ஒரு நிறுமத்தின் பங்குகள் புது வெளியீடு பற்றிய தகவல் அறிக்கை . இதன் மூலம் ஒரு நிறுமம் தன் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்றுப்பணம் திரட்டும் — prospectus
ஒரு நிறுமம் தான் வேண்டும் நிதிநிலை பெறும் தலைவாய்கள். இரு வகை 1) அகமூலங்கள்: பங்குமுதல், சேர்ப்பு ஆதாயங்கள். 2) புற மூலங்கள்: கடனிட்டு ஆவண வெளியீடு, பொது மக்கள் வைக்கும் வைப்புத் தொகை… — sources of finance