தேடல் · Search: வில்லை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

விளையுள் viḷaiyuḷ பெயர்ச்சொல் · Noun similar
விளைபொருள் — product, agricultural produce
விள்ளல் viḷḷal பெயர்ச்சொல் · Noun similar
பிரிவு
விழல் viḻal பெயர்ச்சொல் · Noun similar
உழைப்பு — wasteland, infertile/barren land not suitable for cultivation, The act of falli…
விழிப்புநிலை viḻippunilai similar
ஏறு வலை செயலூக்க தொகுதி மூலமாக, எழுப்பப்படும் தன்மை — wakefulness
விழைதல் viḻaital பெயர்ச்சொல் · Noun similar
மிக விரும்புதல்
விழைந்து viḻaintu similar
விரும்பி, (குறள் 1177).
விழையார் viḻaiyār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர் .
விழையும் viḻaiyum similar
விரும்பும், (குறள் 630, 809, 911).
விழைவான் viḻaivāṉ similar
ஆசை வைப்பவன், (குறள் 615, 902).
வீழல் vīḻal similar
இது சூழ்நிலைக் காரணிகளில் ஒன்று. எல்லா வாழிடங்களிலும் உயிரினங்களுக்கு நீர் தேவை. நிலையான ஊற்றுகள், ஓடைகள், குளங்கள் முதலிய நீர் நிலையுள்ள வாழிடங்களில் நீர் எப்பொழுதும் கிடைக்கும். மலை… — precipitation
விளக்குக் கட்டிழை viḷakkuk kaṭṭiḻai similar
இரு சரங்களாக மின் காப்பிட்ட மின் கடத்திகளைக் கொண்ட நெகிழ்வுடைய கட்டிழை. இது பொதுவாக ஒரே உறையில் இருக்கும் :lamp efficiency (மின்) ஒளித்திறன் : ஒரு மெழுகுவர்த்தியின் ஒளித்திறனை உண்ட… — lamp cord
விளையாட்டம்மை viḷaiyāṭṭammai பெயர்ச்சொல் · Noun similar
மணல்வாரியம்மை
விளையாட்டுப்பிள்ளை viḷaiyāṭṭuppiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
சிறுபிள்ளை
விழியொட்டு வில்லை viḻiyoṭṭu villai similar
கண் பார்வைக்கோளாறுகளைத் திருத்தக் கண்விழியோடு ஒட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடிவில்லை — contact-lens
விட்ட பிழை viṭṭa piḻai similar
Error of omission
விதிப் பிழை vitip piḻai similar
ஒரு தலைப்பில் எழுத வேண்டியதை வெறொரு தலைப்பில் பதிதல், கட்டிடப்பழுதுச் செலவு ரூ 100ஐ பழுத பார்ப்புக்கணக்கில் பற்றுவைப் பதற்கு மாறாகக்கட்டிடக் கணக் கில் பற்று வைத்தல் — error of principle
விலாசனை vilācaṉai பெயர்ச்சொல் · Noun similar
மகளிர் விளையாட்டு.
விலாப்புடை vilāppuṭai பெயர்ச்சொல் · Noun similar
விலாப்புறம்.
விலாமிச்சை vilāmiccai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நறுமணப் புல்வகை.
விலாவணை vilāvaṇai பெயர்ச்சொல் · Noun similar
அழுகை.
விலைச்சேரி vilaiccēri பெயர்ச்சொல் · Noun similar
பலபண்டம் விற்குமிடம்.
விலைத்தீட்டு vilaittīṭṭu பெயர்ச்சொல் · Noun similar
விலையாவணம்.
விலைப் பட்டி vilaip paṭṭi similar
Price list
விலைப்பட்டி vilaippaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
விற்ற பண்டங்களின் விலைக்குறிப்பு
விலைப்பலி vilaippali பெயர்ச்சொல் · Noun similar
பயன்கருதித் தெய்வங்கட்கிடும் பலி.