விழல்

viḻal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உழைப்பு — wasteland, infertile/barren land not suitable for cultivation, The act of falling
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழல்)
2.
வளமற்ற நிலம், விவசாயத்திற்கு உதவா நிலம். மேய்ச்சலுக்கு உதவாத விழல் என்ற புல் மட்டும் விளைவதால் வரும் ஆகுபெயர்.
"விழலுக்கு இறைத்த நீர் போல் என் முயற்சி வீணாகிவிட்டது."
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழல்)
3.
விழுதல், விழு+அல் - விழு என்பதன் செயற்பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழல்)
4.
வீண், ஒருபுல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 388)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzc8s86d/

தமிழ்
“விழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzc8s86d/
APA
Oliyon Research. (2026). விழல். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/pzc8s86d/
MLA
"விழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzc8s86d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment