விழல்
viḻal
பொருள்கள் · Senses
1.
உழைப்பு
— wasteland, infertile/barren land not suitable for cultivation, The act of falling
2.
வளமற்ற நிலம், விவசாயத்திற்கு உதவா நிலம். மேய்ச்சலுக்கு உதவாத விழல் என்ற புல் மட்டும் விளைவதால் வரும் ஆகுபெயர்.
"விழலுக்கு இறைத்த நீர் போல் என் முயற்சி வீணாகிவிட்டது."
3.
விழுதல், விழு+அல் - விழு என்பதன் செயற்பெயர்
4.
வீண், ஒருபுல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzc8s86d/
தமிழ்“விழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzc8s86d/APA
Oliyon Research. (2026). விழல். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/pzc8s86d/MLA
"விழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzc8s86d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment