விளையுள்

viḷaiyuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விளைபொருள் — product, agricultural produce
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு (திருக்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளையுள்)
2.
வயல், விளைதல், முதிர்கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 389)
3.
விளை பொருள், வயல் விளைச்சல், (குறள் 545, 731).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 197)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/43nhg2uq/

தமிழ்
“விளையுள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/43nhg2uq/
APA
Oliyon Research. (2026). விளையுள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/43nhg2uq/
MLA
"விளையுள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/43nhg2uq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment