தேடல் · Search: விலக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
151 இல் 51–75 · 51–75 of 151
ஒரே அடித்தளத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள பல மின் விளக்குகளின் தொகுதி. ஒரு சுற்றில் இணைக்கப்படவிருக்கும் ஒரு மின்னாக்கி. மின் மின்னழுத்த அளவினைக் குறிக்க இது பயன்படுகிறது — bank of lamps
விளக்குத் தகழியைத் தாங்கும் தண்டு .
தீவட்டிக்காரன்
விளக்குத்தண்டு
கோயிலில் விளக்கிடுவதற்கு விடப்பட்ட இறையிலிநிலம் .
சுவர்ப்புரை — mantlepiece, niche in a wall for lamps
ஒளிபெறச் செய்தல் .
இரவெல்லாம் எரியும் காவல் விளக்கு. — a light that burns over full night
தெய்வசன்னிதி முன்பு சர்க்கரை சேர்த்துப் பிசைந்த மாவில் நெய்யூற்றிப் பஞ்சுத்திரியிட்டு ஏற்றும் திருவிளக்கு
கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அங்குலத்தில் ஆயிரத்தொரு பங்குடைய அலகு — circular mill
விண்ணுலகம், சொர்க்கம், மேலுலகம்
விலக்கத்தக்கது
விலாவெலும்பு.
ஒரு சொல் ஓரிடத்தில் நின்று பலவிடத்தும் சென்று பொருள் தரும் அணிவகை .
மார்கழித் திருக்கார்த்திகையன்று விளக்கேற்றுகை .
திருநாட்காட்சி.
ஓர் உயிர்மெய்யெழுத்து
அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
சுத்த இரத்தத்தை இதயத்திலிருந்து கடத்தும் நாளம் — artery
வெட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
நிலப்பிளப்பு
நடுவ விலக்குவிசையால் கீழிருந்து, மேல் நோக்கி காற்று உள்ளிழுக்க்கப்படுகிறது. அதனால் கீழுள்ள பொருள், குழாய் வழியே மேல் செல்லும். இதனைச் செலுத்தும் கருவிக்கு ஏற்றி எனப்பெயராகும்.
நீக்கு, ஒழி, விலக்கு — leave, avoid, leaving, renunciation, a sheep
தள்ளுகை , விலக்குகை , நீக்குகை
மரணம், பிரசவம் போன்றவற்றால் ஏற்படும் அசுத்த நிலைமை pollution caused by death, childbirth, etc.,