தேடல் · Search: வகைப்படுத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

81 இல் 51–75 · 51–75 of 81

கை முறை இயக்கம் kai muṟai iyakkam meaning
ஒரு முறைமையில் நேரடி கையால் இயக்கும் உத்திகளால் தரவுகளை வகைப்படுத்துதல் — manual operation
இரண்டு கோப்புகளை அவற்றில் இணையான வகைத் தரவு அல்லது தரவுகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய சோதிக்கும் தரவுகளை வகைப்படுத்தும் நடைமுறை — matching
கணிவயப்பட்ட தட்டச்சு எழுதி. எழுதிய பொருளை அப்படியே உருவாக்கும் வகைப்படுத்தும், பதிப்பிக்கும், அச்சிடும், செலுத்தும். இதில் 5 பகுதிகள் உண்டு — word processor, WP
உள்ளமை நுண்ணறிவு uḷḷamai nuṇṇaṟivu meaning
பகுதிப்பகுப் பாய்வு : முனையம் ஒன்றிலேயே அமைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தும் திறன் மற்றும் சேமிப்புத்திறன். அதனால் சில பணிகளைச் செய்ய கணினி ஒன்றுடன் இணைக்கத் தேவையில்லை — local intelligence
நுகர்வு நினைவகம் nukarvu niṉaivakam meaning
வகைப்படுத்தும் பணியின்போது சேமிப்பகத்தை தொடர்ந்து சோதனையிடல் — memory sniffing
மர வகைப்படுத்தல் mara vakaippaṭuttal meaning
ஒரு மரத்தின் முனைகளாகக் கருதப்படுபவற்றை மாற்றக்கூடிய வகைப்படுத்தும் முறை. ஒருபொருள் வேர்முனையை அடைந்தவுடன், கடைசி இலை முனையுடன் அது பரிமாற்றிக் கொள்ளப்படுகின்றது — tree sort
தனிப் பயன் முறைமை taṉip payaṉ muṟaimai meaning
ஒரே ஒரு பணிக்காக ஒதுக்கப்பட்ட கணினியை அடிப்படையாகக் கொண்ட கருவி. எடுத்துக்காட்டு சொற்களை வகைப்படுத்துதல். மற்ற பணிகளைவிட எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்காக அதனைப் பயன்படுத்துவது எளிது… — dedicated system
உள்ளமை செயலாக்கம் uḷḷamai ceyalākkam meaning
துவக்க நிலை சீர்செய்தல் அல்லது வகைப்படுத்தலுக்கு ஆட்படாமல் தன்னிச்சையான போக்கில் தரவுகளை வகைப்படுத்துதல் — Inline processing
தரவுவின் பகுதிகளை அதாவது தரவுத் தலைப்பு, முகவரி, உரைப் பகுதி மற்றும் தரவுவின் முடிவு ஆகியவற்றை வகைப்படுத்துதலுக்கான விதிகள் — message format
தொடர் வரிசை இணையம் toṭar varicai iṇaiyam meaning
கணினி இணையம். இதில் தரவு வகைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகள் ஒவ்வொன்றுக்கும் என சிறப்பாக அமைக்கப்பட்ட கணினியால் நிறைவேற்றப் படுகின்றன — hierarchical network
1. இடை யீட்டை ஒடுக்குதல். 2. பல்முனை வகைப்படுத்து சூழலில் முக்கிய தரவுகளை ஒரே நேரத்தில் வகைப்படுத்தும் அலகுகள் பெற வகை செய்யும் நிரல் தொகுப்பு உத்தி — lockout
கணினி ஒன்று வகைப்படுத்துவதற்குத் தரவுகளை வழங்குவதற்குப் பொறுப்பான நபர் — data entry specialist
முடிவுகளை வகைப்படுத்துவதற்கான முகவரி மற்றும் அடுத்து செயல் படுத்தவேண்டிய கட்டளைக்கான நிரல் மற்றும் பிற பட்டியல்கள் போன்ற இரண்டு இயக்கிகளின் முகவரிகளை வழக்கமாகக் கொண்டிருக்கும் எந்திர நிரல் — four address instruction
உள்ளே வகைப்படுத்தல் uḷḷē vakaippaṭuttal meaning
ஒரு மைய செயலக அலகுக்குள் இரண்டு அல்லது மேற்பட்ட பதிவுகளை வரிசைப் படுத்துதல். பல்வகைப்படுத்தும் நிரல் தொடரில் முதல் நிலை. — Internal sort
வகைப்படுத்தும் ஊசி — needle, sorting
சுட்டுவரிசை அணுகுமுறை cuṭṭuvaricai aṇukumuṟai meaning
குறியீட்டு வரிசைப்படுத்தப்பட்ட அணுகு முறை : நேரடி அணுகு கருவி யில் தரவுகளை வகைப்படுத்தும் வழிகள். தரவு ஆவணங்கள் எங்கே சேமிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்ட உதவும் ஒரு அகர முதலித் தொகுப்ப… — Indexed Sequential Access Method (ISAM)
கண்ணறை வகைப்பாட்டியல் kaṇṇaṟai vakaippāṭṭiyal meaning
உயிரிகளை வகைப்படுத்துவதில் நிறப்புரிகளின் எண்ணிக்கை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளுதல் — cytotaxonomy
வடிவமைப்பில் ஒன்றையொன்று தொடர்புள்ள அச்செழுத்துகளை குழுவாக அமைத்தல் — typeface family
விலங்குகளை வகைப்படுத்தும் அறிவியல் — zootaxy
தரவுத் தள மேலாண்மை முறைமை taravut taḷa mēlāṇmai muṟaimai meaning
ஒரு கணினிமய மாக்கப்பட்ட தரவுத் தள கோப்பு ஒன்றை உருவாக்கவும் கோப்பில் புதிய தரவுகளைச் சேர்க்கவும், கோப்பில் உள்ள தரவுகளை மாற்றவும், கோப்பிற்குள்ளேயே தரவுகளை வகைப்படுத்தவும், கோப்பில் தரவு… — database management system : (DBMS)
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
வகைப்படுத்துதலின்போது துணை சேமிப்புக்காக காந்த நாடாக்களைப் பயன்படுத்துகிற வகைப்படுத்தும் நிரல் தொகுப்பு — magnetic tape sorting
பதிவேடுகளை வகைப்படுத்துவதற்கான இரண்டாம் நிலைப் பாகுபாட்டு ஆதாரங்களைக் கொண்ட தரவுப் புலம். பெரும வகைப்பாட்டுப் பகுதியில் இரு மடியாக்கங்கள் நடைபெறும் போது மட்டுமே இது பயன்படுத்தப்படுகிற… — minor sort key
ஒரு மையக் கணினி இடைநிலைச் சேமிப்பியின் உள்முக நினைவகத்தில் அடங்கியுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளை வகைப்படுத்து வதற்காக வடிவமைக்கப்பட்ட வகைப்படுத்தும் செயல் முறை — multipass sort
ஒரு பட்டியல் ஊடகத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டிலிருந்து நாடா) தரவுகளை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொதுவாகத் தேவைப்படும் பணிகளை வழங்கும் கணினி நிரல் தொடர்கள். பெரிய கணினி அமை… — utility programms