தேடல் · Search: மூடுகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 51–75 · 51–75 of 76

மூட்டுக்காயம் mūṭṭukkāyam பெயர்ச்சொல் · Noun similar
உடற்பொருத்திலுள்ள காயம்
மீள்கூடுகை mīḷkūṭukai similar
மரபணுக்கள் மீண்டும் தொகுதியாகப் பிரிதல். இந்நிகழ்ச்சி ஒழுங்காக குன்றல் பிரிவில் நடைபெறுவது. மாறுபாட்டைக் கால்வழியில் உண்டாக்க இது சிறந்த வழி — recombination
முடுக்க மானி muṭukka māṉi similar
முடுக்கங்களைப் பதிவு செய்வதற்கான, அளவிடுவதற்கான அல்லது சுட்டிக் காட்டுவதற்கான (indicator) ஒரு கருவி — accelerometer
முடுக்க வீச்சு muṭukka vīccu பெயர்ச்சொல் · Noun similar
அலைவுறும் முடுக்கத்தை உடைய ஒரு துகளின் பெரும முடுக்கம்
முடுக்கமான muṭukkamāṉa similar
activated
முடுக்கி அட்டை muṭukki aṭṭai similar
கணினியின் மைய நுண்செயலிக்குப் பதிலாக அல்லது அதன் வேகத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அச்சு மின் சுற்றுப் பலகை (printed circuit board). இதனால் கணினியின் வேகத் திறன் அதிகரிக்கும் — accelerator card
முதுகன்று mutukaṉṟu பெயர்ச்சொல் · Noun similar
பால்குடி மறந்த கன்று
முதுக்கங்காய் mutukkaṅkāy பெயர்ச்சொல் · Noun similar
தும்மட்டிக்காய்
முத்துக்கற்கம் muttukkaṟkam பெயர்ச்சொல் · Noun similar
முத்துக்கொட்டைப் பிண்ணாக்கு
முத்துக்கொண்டை muttukkoṇṭai பெயர்ச்சொல் · Noun similar
விக்கிரகத்தின் சிரசில் அணியும் முத்தாலான தலையணிவகை
குடுக்கை kuṭukkai பெயர்ச்சொல் · Noun similar
தேங்காய் மூடி அல்லது பிற ஓடு போன்ற பொருட்களால் செய்யப்பட்ட — a small vessel made of coconut shell or a similar substance
கூடுகை kūṭukai similar
Combination
மதுகை matukai பெயர்ச்சொல் · Noun similar
வலிமை — strength, knowledge
மிதுக்கை mitukkai பெயர்ச்சொல் · Noun similar
தும்மட்டிக்கொடி
முசுக்கை mucukkai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முசுமுசுக்கை ()
முட்டிகை muṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
தட்டார் சிறுசுத்தி
முட்டுக்குட்டு muṭṭukkuṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முட்டுவலி ( 257.)
முட்டுக்கோல் muṭṭukkōl பெயர்ச்சொல் · Noun similar
கிட்டி முட்டுக்கோல்கொண்டு அபகரித்து தனத்தை (, 5, 3, 9, ஜீ.)
முதுமை mutumai பெயர்ச்சொல் · Noun similar
முதுமை = மூப்பு
முத்திக்கை muttikkai பெயர்ச்சொல் · Noun similar
அரண்வளைப்பு ()
முருகை murukai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைக் கல்
முழுக்கை muḻukkai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) முழுக்கை
மூதுரை mūturai பெயர்ச்சொல் · Noun similar
பழமொழி — proverb, a didactic poem attributed to Auvaiyar, the Vedas
கவிப்பு kavippu பெயர்ச்சொல் · Noun meaning
மூடுகை = covering; overshading.
ஹர்த்தால் harttāl பெயர்ச்சொல் · Noun meaning
கடைகளையெல்லாம் ஒரு சேர மூடுகை