மூதுரை

mūturai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழமொழி — proverb, a didactic poem attributed to Auvaiyar, the Vedas
மூழை யுப்பறியாத தென்னுமூதுரையு மிலளே (திவ். பெரியாழ். 3, 7, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூதுரை)
2.
ஔவையார் இயற்றியதாகக் கருதப்படும் ஒரு நீதிநூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூதுரை)
3.
வேதம்
முற்றுமோர்ந்தவர் மூதுரையர்த்தமே (தாயு. பொன்னைமாதரை. 51).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூதுரை)
4.
பெரியோர் வாக்கு, நீதிமொழி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 346)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j9gu3dfy/

தமிழ்
“மூதுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9gu3dfy/
APA
Oliyon Research. (2026). மூதுரை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/j9gu3dfy/
MLA
"மூதுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9gu3dfy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment