தேடல் · Search: முடுக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
64 இல் 51–64 · 51–64 of 64
முதற் கொப்புளங் கிளம்பும் அரிசிக்கொதி
இது ஏவுகணை ஏவப்படுதலைக் குறிக்கும். ஏவுகணை அடுக்கு முறையில் ஏவப்படுவதால் படிப்படியாக அது விரைவைப் பெற்றுப் புவியைச் சுற்றும் அல்லது திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் செல்லும், செய… — launching
ஓட்டிச் செலுத்துதல்
வில்முடுக்கி
அவசரப்படுத்துதல்
ஒரு பொருளில் உள்ள சமநிலைப்படுத்தப்படாத மின்சக்தியின் அளவு — charge
பணிக்கருவி. உளி, திருப்புளி, வாள், வில்லை முடுக்கி முதலியன. ஒ. apparatus, device, instrument (தொழி) — tool
விசிறியை இயக்கும் வார்ப்பட்டையை முடுக்கிவிடுவதற்காக, விசிறியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கப்பி. உந்து வண்டிகளில் காற்றோட்டம்- உண்டாக்குவதற்கும், மின்னாக்கியைக் குளிர்விப்பதற்கும் பயன்படுகிறது — fan pulley
பெரிய வட்டங்களைப் போடுவதற்கு உதவும் வட்ட வரைவி. புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு ஏ… — Trammel
பெரிய வட்டங்களை போடுவதற்கு உதவும் வட்ட வரைவி . புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி, நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு … — trammel
காரினை முதலாவது அல்லது இரண்டாவது இயக்க இணைப்பில் வைத்துவிட்டுக் கால்மிதியை முடுக்கிப் பொறியிலிருந்து எடுத்துவிட்டால், பொறியமைவின் அழுத்தும் விளைவினால் காரின் வேகம் குறையும். வேகத்தைத்… — braking with compreseion
அச்சுருப் படிவத்தில் உள்மூலையை முடுக்குவதற்குப் பயன்படும் 'T' வடிவ முடுக்கி — quoin key
உலோகத்தில் இறுக்க விசை அதிகரிப்பதால் உலோகத்தின் அரிமானம் முடுக்கி விடப்படுகிறது. இந்த அரிமானம் சில உலோகக் கலவைகளை விட எஃகில் அதிகம் — stress accelerated corrosion
சம்மட்டியால் பொருத்தப்படும் ஒரு வகைத் திருகு. இதனை ஒரு மரையாணி முடுக்கியினால் கழற்றிவிடலாம் — drive screw or screw nail