தேடல் · Search: முடுக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
79 இல் 51–75 · 51–75 of 79
விருப்பம்
வண்டு
காண்க: மதுகம்
வீடு தோறும் சென்று பிச்சை யெடுத்தல்
மிடுக்கு உடைய
தடை
தலைமை
விபூதி நீற்றுவதற்குரிய பசுஞ்சாண உண்டை
காண்க: முட்டுவலி ( 257.)
கிட்டி முட்டுக்கோல்கொண்டு அபகரித்து தனத்தை (, 5, 3, 9, ஜீ.)
தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள் ( 2.)
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று
மூங்கில் ()
ஒரு முறுக்கு அல்லது இரட்டையினால் உண்டாக்கப்படும் திருகிய உருத்திரிபே முறுக்கமாகும். முறுக்குச் சட்டம் என்பது ஒரு வகைக் கம்பிச்சுருளாகும். இதில் ஒருமுனை நிலையாக இருக்கும். மறுமுனையில் … — torsion
மெல்லுடலிகளின் பெரும்பான்மைப் பகுதியை முடியிருக்குந் திசு. 2. பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெண்னிறவலை, 3. புவியின் ஒட்டிற்குக் கீழுள்ள பெரும்பகுதி (பது) — mantle
பெருச்சாளி
இது ஒரு பரம்பரை நோய். எலும்பு மூட்டுகள் சிதைவடைந்து ஊனமுற்றிருக்கும் — arthrodysplasia
சுவர் ()
கவர்ச்சி, வசீகரம், மோகனம் — attraction, pull
விமானத்தின் வேக முடுக்கம் காரணமாக உண்டாகும் பளு. இந்த இயக்கப் பளுவானது. விமானத்தின் பொருண்மைக்கு வீத அளவில் அமைந்திருக்கும் — dynamic load
சுழல் இயக்கம் மேற்கொள்ளும் பொருளின் கோணத் திசைவேகம் சீரற்றதாக இருப்பின், அப்பொருள் கோண முடுக்கம் பெற்றுள்ளது எனலாம். கோணத் திசைவேகம் மாறும் வீதம் கோண முடுக்கம் ஆகும்
அழியாப்புகழ் பெற்ற இயற்பியல் கொள்கை, ஐன்ஸ்டின் உருவாக்கியது. நியூட்டன் விசை இயலின் திரிபுகளை விளக்க, இயக்கத் தொடர்பான பல கொள்கைகள், முன் மொழியப்பட்டன. அவை மீவுயர் சார்பு இயக்கம் பற்றியவை… — relativity, theory of
இயங்குகின்ற பொருள் தடை ஏற்படும் பொழுது, விரைவுத் தளர்ச்சி அடைகிறது. புவியிலிருந்து மேல்நோக்கி எறியப்படும் எப்பொருளும் புவிஈர்ப்பு விசையினால் விரைவுத் தளர்ச்சி அடையும். இதை எதிர்முடுக்… — retardation
இது கலன கணிதத்தின் ஒரு பகுதி. இதில் சார்பலன் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அதன் வகையீடு கண்டுபிடிக்கப்படுகிறது. இந்தக் கணித முறை, காலம், வீத அளவு, முடுக்கம், உச்ச நீச முதலியவ… — differential calculus
இயங்கிக் கொண்டிருக்கும் துகளில் நேர் விரைவு சம கால அளவுகளில் சம அளவு மாறுபடக் கூடியதாக இருந்தால் அவ்வகை முடுக்கம் ஒரு சீர் முடுக்கம் ஆகும் — acceleration, uniform