தேடல் · Search: மருத்துவ
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
nosocomial
மருத்துவம் அல்லது அது சார்ந்த நலப்பணித் தொழில் செய்பவர் — practitioner (medical)
படுக்கை மருத்துவப் பயிற்சியைச் சார்ந்த, நோயாளிகளைப் பரிசோதனை செய்தல், அவர்க்குச் சிகிச்சை அளித்தல் குறித்து ஏட்டில் படித்ததை நடைமுறைப் பயிற்சி மூலம் கற்றல் சார்புடைய — clinical
உட்கூறியல் பற்றிய மருத்துவப் பெயர்களின் சொற்களஞ்சிய ஏடு. இதனை பன்னாட்டு உடல் உட்கூறியல் பேரவை தயாரித்து உள்ளது — Nomina Anatomia
நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், சட்ட மருத்துவயியல் போன்ற ஒரு மருத்துவப் படிப்புக் காலத்தில் பாதி நிலையில் படிக்கும் பாடங்கள் — paraclinical
case-book
பயமுறுத்துகை
நீர்மருது
காற்று — wind, the god of the winds, disease caused by the humour of the wind
indo pacific taxpan (megalops cyprinoides)
மீள
உடலில் சில மரங்களைப் பயன்படுத்தி மருத்துவம் செய்தல் — xylotherapy
alcoholization
மருத்துவமனையிலேயே தங்கி யிருந்து மருத்துவப் பணியாற்றும் மருத்துவர் — house-surgeon
மருதோன்றி
காற்றை உண்ணும் பாம்பு
நோய்களுக்கு மருந்துகளைக் கொண்டு மருத்துவமளித்தல் — pharmacotherapy
ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றான மருத்துவம்.
மயக்க மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ வல்லுநர் — anaesthesiologist
electrotheraphy; Electro-therapy
மயக்குதல்
முழுகுவதற்கான மருந்திட்ட நீர் ()
காண்க: மருத்துவநூல்
மருந்துகள் வைத்த பை ( 183, மயிலை.)
போதுமான அளவை மீறி உண்ணாமல், செரிமானமளவுக்கு மட்டுமே உணவை உண்டால், (குறள் 945).