மருட்டுதல்

maruṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயக்குதல்
வெல்லாம லெவரையு மருட்டி விட (தாயு. சித்தர். 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருட்டுதல்)
2.
பயமுறுத்துதல் (W.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருட்டுதல்)
3.
மாறுபடச்செய்தல்
மாணல மருட்டும் (ஐங்குறுநூறு-139).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருட்டுதல்)
4.
ஒத்தல் (ஐங்குறு. அரும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருட்டுதல்)
5.
மனங்கவியச்செய்தல்
மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு (தொல். பொ. 506, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருட்டுதல்)
6.
ஏமாற்றுதல் (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருட்டுதல்)
7.
மறக்கச்செய்தல்
கோல் வாங்கித்தருகிறேன் என்று இவனை யழுகை மருட்டி (திவ். பெரியாழ். 2, 6, ப்ர. பக். 358).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருட்டுதல்)
8.
மாறுபடுதல், பயமுறுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 325)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r88bzmvu/

தமிழ்
“மருட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r88bzmvu/
APA
Oliyon Research. (2026). மருட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r88bzmvu/
MLA
"மருட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r88bzmvu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment