தேடல் · Search: பொதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பொதியவிழ்த்தல் potiyaviḻttal வினைச்சொல் · Verb prefix
தன் வரலாறு விரித்தல்
ஓர் உட்செலுத்து வார்ப்படத்தில் நிலையிருப்பாக உள்ள ஒரு பாதி — cover mould
பொதிந்துவைத்தல் potintuvaittal வினைச்சொல் · Verb prefix
இடைவிடாது மனத்துட் கொள்ளுதல்
பொருள் சார்ந்த செயல்வரைவுகளில் தரவுகளையும், செயல் கூறுகளையும் ஒரு பொருளுக்குள் தனிமை யாக்குதல். இது, செயல்முறையில் வேறெங்கும் சிக்கல் ஏற்படாத வாறு மாற்றமைவு செய்ய அனு மதிக்கிறது. செ… — encapsulation
பொதி நிலை மாற்று poti nilai māṟṟu prefix
ஒரு தகவல் அனுப்பும் செயல்முறை. பொதியை அனுப்பும் சமயத்தில் மட்டுமே அந்த வழித்தடம் அடைபட்டிருப்பது போன்று முகவரியிடப்பட்ட பொதிகளை இது அனுப்புகிறது — packet switching
இரண்டு பதின்ம எண்களை ஒரு எட்டியலில் வைக்கக்கூடிய சேமிப்பு முறை. ஒவ்வொரு எண்ணும் நான்கு துண்மிகளில் இருக்கும். குறைந்த முக்கியத்துவ எட்டியலில் இந்தக் குறியீடு நான்கு துண்மிகளைப் பிடித்திர… — packed decimal
பொதிமுருங்குநோய் potimuruṅkunōy பெயர்ச்சொல் · Noun prefix
சோளப்பயிர் நோய்வகை
பொதியப்பொருப்பன் potiyapporuppaṉ பெயர்ச்சொல் · Noun prefix
(பொதியமலைக்குரியவன்) பாண்டியன் ()
பொதியுறை வட்டகம் potiyuṟai vaṭṭakam prefix
சேமிப்பகச் சாதனம். இதில் இரு வகை வட்டுகள் உள்ளன. ஒன்று நிலையாக நிற்பது. மற்றொன்று மீண்டும் பயன்படக்கூடியது — cartridge disk unit
நடப்பு நேர குரலை பொதி நிலை மாற்று கட்டமைப்பில் அனுப்புதல் — packetized voice
cartridge drive
அச்சுப்பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச். பீ லேசர் ஜெட் குடும்ப அச்சுப் பொறிகளில் பயன்… — cartridge font
பரப்பிடத்தின் ஒர் அலகில் அல்லது நீளத்தில் அடக்கி வைக்கப்படும் பயனுள்ள சேமிப்புச் சிற்றங்களின் எண்ணிக்கை. இது, பதிவாக்க அடர்த்தி என்றும் அழைக்கப் படும். எடுத்துக்காட்டு : ஒர் அங்குலத்திலுள்ள எழுத்… — packing density
ஆவணங்களுக்கும் ஒளியியல் முன் னோக்கு உருக்காட்சிகளுக்குமான பின்குறிப்புக் குறியீட்டில் அடங்கியுள்ள பின்குறிப்புக் கோப்பு உருவமைவு. பின் குறிப்புக் குறியீடு, ஒரு குறிப்பு அச்சடிப்பானை நேர… — encapsulated postscript
Implied powers
அச்சுப் பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச்.பி லேசர் ஜெட் குடும்பம் போன்றவற்றில் பயன்படுத்… — cartridge font
அம்புயம் ampuyam பெயர்ச்சொல் · Noun variant
தாமரை, அம்புஜம் — lotus, as water-born, pack, bundle, quiver
கபாடம் kapāṭam பெயர்ச்சொல் · Noun variant
கதவு
திரட்டிக் கட்டு tiraṭṭik kaṭṭu variant
தரவுகளின் பல்வேறு குறுகிய அலகுகளை தனியொரு சேமிப்புச் சிற்றத்தினுள் செறிவாகத் திரட்டி வைத்தல். இதிலுள்ள தனித்தனி அலகுகளைப் பின்னர் மீட்டுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டு : இரண்டு 4 துண்மிக்… — pack
திரள் தொகுதி tiraḷ tokuti variant
ஒன்றுக்கு மேற்பட்ட வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படத்தக்க செயல் முறை அல்லது செயல்முறைகளின் தொகுதி — package
மூட்டை mūṭṭai பெயர்ச்சொல் · Noun variant
உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு
பொடி poṭi பெயர்ச்சொல் · Noun similar
மிகச் சிறியது, சின்ன
பொட்டி poṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பெட்டி
பொத்தி potti பெயர்ச்சொல் · Noun similar
நார்மடி
போடி pōṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: போட்டி