பொதிவாக்க அடர்த்தி

potivākka aṭartti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரப்பிடத்தின் ஒர் அலகில் அல்லது நீளத்தில் அடக்கி வைக்கப்படும் பயனுள்ள சேமிப்புச் சிற்றங்களின் எண்ணிக்கை. இது, பதிவாக்க அடர்த்தி என்றும் அழைக்கப் படும். எடுத்துக்காட்டு : ஒர் அங்குலத்திலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை. — packing density
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொதியடர்த்தி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1066)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hz4gnnw4/

தமிழ்
“பொதிவாக்க அடர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz4gnnw4/
APA
Oliyon Research. (2026). பொதிவாக்க அடர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hz4gnnw4/
MLA
"பொதிவாக்க அடர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz4gnnw4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment