பொதியுறை வட்டகம்

potiyuṟai vaṭṭakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேமிப்பகச் சாதனம். இதில் இரு வகை வட்டுகள் உள்ளன. ஒன்று நிலையாக நிற்பது. மற்றொன்று மீண்டும் பயன்படக்கூடியது — cartridge disk unit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5jbgys5e/

தமிழ்
“பொதியுறை வட்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5jbgys5e/
APA
Oliyon Research. (2026). பொதியுறை வட்டகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5jbgys5e/
MLA
"பொதியுறை வட்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5jbgys5e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment