தேடல் · Search: பூசனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 51–63 · 51–63 of 63

புராணம் purāṇam பெயர்ச்சொல் · Noun similar
பழமை
புவனம் puvaṉam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - புவனம்
பூகன்னம் pūkaṉṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூசர்ணம் ()
பூசந்தி pūcanti பெயர்ச்சொல் · Noun similar
கடலைப் பிரிக்கும் சிறுநிலம்
பூச்சாண்டி pūccāṇṭi பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவத்தை குறிக்கும் சொல்.
பூச்சாரம் pūccāram பெயர்ச்சொல் · Noun similar
அத்தர் போன்ற பூக்களின் சாரம்
பூடணம் pūṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
ஆபரணம்
பூதானம் pūtāṉam பெயர்ச்சொல் · Noun similar
நிலக்கொடை
பூத்தானம் pūttāṉam பெயர்ச்சொல் · Noun similar
அருமை பாராட்டுதல்
பூரணம் pūraṇam பெயர்ச்சொல் · Noun similar
முழுமை, நிறைவு (பிங்.) — completeness, a filling made of coconut and jaggery
போசனம் pōcaṉam பெயர்ச்சொல் · Noun similar
சாப்பாடு — meal, food, eating, feeding
போஜனம் pōjaṉam பெயர்ச்சொல் · Noun similar
உணவு, சாப்பாடு
போஷணம் pōṣaṇam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: போஷணை