பூச்சாண்டி

pūccāṇṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவத்தை குறிக்கும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூச்சாண்டி)
2.
சைவ ஆண்டிகளை குறித்த சொல். உடல் முழுவதும் சாம்பல் மற்றும் திருநீர் பூசி அப்பூச்சுடன் இருந்த சிவண்டியார்களை, ஆண்டிகளை திருநீர் பூச்சு ஆண்டி என குறிப்பிட்டது, பின்னாளில் பூச்சாண்டி மருவியது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூச்சாண்டி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b6js9fmv/

தமிழ்
“பூச்சாண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b6js9fmv/
APA
Oliyon Research. (2026). பூச்சாண்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b6js9fmv/
MLA
"பூச்சாண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b6js9fmv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment