தேடல் · Search: பூசனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 1–25 · 1–25 of 63

பூசனம் pūcaṉam பெயர்ச்சொல் · Noun
ஆராதனை
பூசினை pūciṉai variant
பூஞ்சைக் காளான் இனம். இதில் சில வகைகள், நோய் உண்டாக்கக் கூடியவை — aspergillus
பூசணம் pūcaṇam similar
தூசி
பூசனை pūcaṉai பெயர்ச்சொல் · Noun similar
நித்திய பூசை, ஆராதனை, தொழுகை, வழிபாடு — daily ritual or worship, prayer, honouring
புசம் pucam பெயர்ச்சொல் · Noun similar
புயம்
புச்சம் puccam பெயர்ச்சொல் · Noun similar
வால்
புஜம் pujam பெயர்ச்சொல் · Noun similar
கையின் மேற்பகுதி, தோளிலிருந்து மணிக்கட்டு வரை உள்ள பகுதி, புயம் — arm
பூசம் pūcam பெயர்ச்சொல் · Noun similar
இந்துப் பஞ்சாங்கத்தில் எட்டாம் நட்சத்திரம்
புசங்கம் pucaṅkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புசகம்
புசநாடி pucanāṭi பெயர்ச்சொல் · Noun similar
புயத்திலுள்ள இரத்தக்குழாய்
புஜங்கம் pujaṅkam பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு, புயங்கம் — snake
பூஞ்சணம் pūñcaṇam பெயர்ச்சொல் · Noun similar
மரம், உணவுப்பொருள் முதலியவற்றின் மேல் ஈரநைப்பினால் பஞ்சு போல் படரும் பசுமை நிற பாசி அல்லது காளான்
புப்புசநாளம் puppucanāḷam பெயர்ச்சொல் · Noun similar
நுரையீரலிலிருந்து இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய் ()
பூச்சு சாதனம் pūccu cātaṉam similar
வார்னிஷ் அல்லது அரக்குச் சாயப் பொருளை கரைத்துப் பூசுவதற்கான திரவப் பொருள் — vehicle
புஜங்க சயனம் pujaṅka cayaṉam பெயர்ச்சொல் · Noun similar
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்) முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் … — Bhujanga Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sr…
உஷணம் uṣaṇam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு.
ஊசணம் ūcaṇam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு, திப்பிலி
ஊஷணம் ūṣaṇam பெயர்ச்சொல் · Noun similar
சுக்கு, மிளகுக்கொடி, மிளகு
நாபூசணம் nāpūcaṇam பெயர்ச்சொல் · Noun similar
நாபூசணம் - வாய் நோய்
புரோசனம் purōcaṉam பெயர்ச்சொல் · Noun similar
பிரயோசனம். வாடகைக்கு வீடுபிடித்தால் வளவின் புரோசனமு மவர்களுக்கே
பூசணி pūcaṇi பெயர்ச்சொல் · Noun similar
அரசாணிக்காய் - காய்கறி வகைகளுள் ஒன்று.
பூசனி pūcaṉi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூசனம் ()
பொதுஜனம் potujaṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொதுசனம்
புப்புசதாபனம் puppucatāpaṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புப்புசதாபனரோகம் (C. E. M.)
பூசண நச்சேற்றம் pūcaṇa naccēṟṟam similar
பூஞ்சன உணவுகளை உட் கொள்வதால் உடலில் உண்டாகும் நச்சேற்ற நோய். முக்கியமாக பஞ்சம், வறுமை போன்றவை காரணமாக உணவு கிடைக்காதபோது, இத்தகைய காளான் உணவுகளை மனிதர்கள் உட்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்… — aflotoxicosis