பூஞ்சணம்
pūñcaṇam
பொருள்கள் · Senses
1.
மரம், உணவுப்பொருள் முதலியவற்றின் மேல் ஈரநைப்பினால் பஞ்சு போல் படரும் பசுமை நிற பாசி அல்லது காளான்
2.
ஒட்டடை
3.
ஈரம்படு பொருட்களின் மீது படியும் ஒரு வகை பூஞ்சக்காளான்
— mildew
4.
பூஞ்சை இனத்தைச் சார்ந்தது. உணவுப் பொருள்களிலிருந்து படிந்து வாழ்வது. ரொட்டிப் பூஞ்சணம்
— mould
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tcvmh8y4/
தமிழ்“பூஞ்சணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tcvmh8y4/APA
Oliyon Research. (2026). பூஞ்சணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tcvmh8y4/MLA
"பூஞ்சணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tcvmh8y4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment