பூசனை
pūcaṉai
பொருள்கள் · Senses
1.
நித்திய பூசை, ஆராதனை, தொழுகை, வழிபாடு
— daily ritual or worship, prayer, honouring
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (திருக்குறள் 18 )
2.
கௌரவிக்கை
பூசனை வரன்முறை யியற்ற (கம்பரா.படைக்கா. 30).
3.
பூசனை, வழிபாடு, (குறள் 18).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4wknhawf/
தமிழ்“பூசனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wknhawf/APA
Oliyon Research. (2026). பூசனை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4wknhawf/MLA
"பூசனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wknhawf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment