தேடல் · Search: புறணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

80 இல் 51–75 · 51–75 of 80

திரையுரு tiraiyuru meaning
நீள எலும்புகளின் தண்டு மற் றும் புறணிக்கு இணையான நீள் புள்ளியுருக்கள் எக்ஸ் கதிர் படத்தில் தெரியும் என்பாகு தசையழற்சி. — veiled appearance
அகத்தோல் akattōl meaning
உட்தோல். தாவரத் தண்டுகளில் புறணியை மையத் திசுவிலிருந்து எல்லைப்படுத்தும் அணுவடுக்கு. தாவர வேரில் குழாய்த்திரளைச் சூழ்ந்துள்ள உருளை வடிவ அடுக்கு — endodermis
சூழடுக்கு cūḻaṭukku meaning
சுற்றடுக்கு. புறணியை உண்டாக்குவது — periblem
பெட்ஷ் அணு peṭṣ aṇu meaning
பெருமூளையின் இயக்கப்புறணியில் காணப்படும் மிகப்பெரிய அணு வகை. ரஷ்யா நாட்டின் உடலியல் மருத்துவர் விலாடிமிர் பெட்ஷ் இந்த அணுவைக் கண்டு பிடித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது — Betz's cell
புறக்கணியம் puṟakkaṇiyam meaning
வேறு பெயர்கள். கண்ணறைப் புறணி (செல் கார்டெக்ஸ்), கணிம இழுமம் (பிளாஸ்மா ஜெல்). கண்ணறைக் கணிமத்தின் இழுது போன்ற வடிவம். கணிமப் படலத்திற்குக் கீழுள்ளது. சீரான விறைப்புள்ளது. கணிம இழுமம் க… — ectoplasm
பூஞ்சையவேரி pūñcaiyavēri meaning
பூஞ்சையின் நுண் இழைக்கும் உயர் தாவர வேர்களுக்கும் இடையே உள்ள இயைபு இருவகை வேரிகள் உள்ளன. 1.புற ஊட்ட வேரிகள்: இதில் மரங்களிலுள்ள சிறிய வேர்களால் பூஞ்சை ஒரு வலைப்பின்னலை உண்டாக்கும். எ ட… — mycorrhiza
ரோலன்டோ பிளவுக்குப் பின்னுள்ள மூளைப் புறணியைக் குறிக்கும் — postpallium
பர்கிஞ்சி அணு parkiñci aṇu meaning
போலந்து நாட்டு, உடல் இயங் கியலாளர், ஜோகன்ஸ் பர்கிஞ்சியின் பெயரால் அழைக்கப்படும் சிறுமூளைப் புறணியிலுள்ள பெரும் நரம்பணு — Purkinje cell
குழலிமுடிச்சு kuḻalimuṭiccu meaning
சிறு நீரகப் புறணியில் அமைந்துள்ள சிறிய தந்துகி முடிச்சு. இதனைப் பெளமன் பெட்டகம் சூழ்ந் துள்ளது. இம்முடிச்சும் பெட்ட கமும் சேர்ந்து மால்பிஜியன் பெட்டகத்தை உண்டாக்கு கின்றன. இதற்குத் தமனிக்கு… — glomerulus
பார்வைப்புறணி pārvaippuṟaṇi meaning
பெருமூளைப் பிடரிப் பகுதியில் சாம்பல் நிறப்பொருள் காணப்படுகிறது. இப்பொருளின் மெல்லிய வெளிப்புற அடுக்கே பார்வைப் புறணி, ஒளியின் பார்வை உணர்ச்சியை முறைப்படுத்துகிறது — visual cortex
ஆனைத் தடிச்சல் āṉait taṭiccal பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைப் படர்கொடி, புளி நறளை, புளியரணைப்பூடு, புளியம் புறணி, புளியாரை
வரிமேடற்ற மூளை varimēṭaṟṟa mūḷai meaning
பெருமூளைப் புறணியில் மேலோட்டவலிகள் இயல்பான அளவில் வளர்ச்சி அடையாமல் இருத்தல் — agyria
காற்று மண்டலம் kāṟṟu maṇṭalam meaning
'வளிமண்டலம்', 'காற்று மண்டலம்' என்பது பொதுவாக வளிமண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட போதிலும், பூமியின் புறணியை மேலோட்டமாகச் சூழ்ந்திருக்கும் வளிமங்களின் கலவையை இது… — air
செய்யாத தவறுக்காக ஒருவரைப் பற்றி புறணி பேசுதல்(கொங்குச் செல்)
புறஉடல் சார்ந்த puṟauṭal cārnta meaning
1, புறணி சார்ந்த 2 உள்ளுரி சார்ந்த மென்மையான எலும்புத் திசுவைச் சுற்றியுள்ள எலும்பு — cortical
மூளை மின்வரையம் mūḷai miṉvaraiyam meaning
மூமிவ. பெருமூளைப் புறணியின் நரம்பணுக்களால் உண்டாக்கப்படும் மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்தல் — electro encephalogram, EEG
பார்வைக்குரிய புறணி சேத மடைவதால், சில நோயாளிகள், வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு, பார்வையிழந்தவர்கள் என அறிவிக்கப்படுகின்றனர். எனினும், எஞ்சியுள்ள பார்வையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்… — blind sight
முனைவளர் திசுக் களால் உண்டாக்கப்படும் தாவரத் திசுக்கள். எ-டு. புறணி, சோறு — ground tissues
ஹைட்ரோகார்ட்டிசோன் haiṭrōkārṭṭicōṉ meaning
அண்ணீரகப் புறணியிலிருந்து சுரக்கும் இரு முக்கியமான குளுக்கோ கார்ட்டி காய்டுகளில் ஒன்று — hydrocortisone
அடரினலின் சுரப்பியின் புறணிச் சுரப்பிகளில் ஒன்று — corticosteroid
சிறுநீரக நீர்க் கட்டி நோய், சிறுநீரடைப்பு நோய், நுண்குழலக்குடலநோய், அண்ணீரகப் புறணிக்குறை அல்லது இரைப்பைக் குடல நோய் உள்ளவர்களில் உடலிலிருந்து சோடியம் அளவுக்கு அதிகமாக வெளியேறுதல். ந… — salt wasting disease
டெட்ராகோ சேக்ட்ரின் ṭeṭrākō cēkṭriṉ meaning
கூட்டினைப்பாக்க கார்ட்டிகோடிராபின், அண்ணீரகப் புறணியின் இயக்கத்தை சோதிக்கப் பயன்படுகிறது — tetracosactrin
சிறுநீரக மேல் சுரப்பிகள். புறணியின் சுரப்பான கார்டின் குருதியில் உப்பின் அளவைச் சரி செய்கிறது. அகணிச் சுரப்பான அட்ரினலின் குருதியழுத்தத்தை ஒரே சீராக வைக்கிறது. நெருக்கடி நிலையைச் ச… — adrenal glands
நரம்பணுக்களாலான நரம்புத்திசு. தண்டு வட உள்ளகத் திலும் முளைப்புறணியிலும் காணப்படுவது — grey matter
உடம்பில் அண்ணீரகப் புறணி இயக்கு நீர் அதிகமாக உற்பத்தியாதல் — hypercortism