அட்ரினல் சுரப்பிகள்

aṭriṉal curappikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீரக மேல் சுரப்பிகள். புறணியின் சுரப்பான கார்டின் குருதியில் உப்பின் அளவைச் சரி செய்கிறது. அகணிச் சுரப்பான அட்ரினலின் குருதியழுத்தத்தை ஒரே சீராக வைக்கிறது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பது. இச்சுரப்பிகள் சரிவர வேலை செய்யாவிடில் அடிசன்நோய் உண்டாகும். (உயிர்) — adrenal glands
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 18)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w5u5t9ee/

தமிழ்
“அட்ரினல் சுரப்பிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5u5t9ee/
APA
Oliyon Research. (2026). அட்ரினல் சுரப்பிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w5u5t9ee/
MLA
"அட்ரினல் சுரப்பிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5u5t9ee/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment