{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w5u5t9ee/", "data": {"id": "w5u5t9ee", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w5u5t9ee/", "kind": "word", "headword": "அட்ரினல் சுரப்பிகள்", "romanization": "aṭriṉal curappikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:15.927674+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுநீரக மேல் சுரப்பிகள். புறணியின் சுரப்பான கார்டின் குருதியில் உப்பின் அளவைச் சரி செய்கிறது. அகணிச் சுரப்பான அட்ரினலின் குருதியழுத்தத்தை ஒரே சீராக வைக்கிறது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பது. இச்சுரப்பிகள் சரிவர வேலை செய்யாவிடில் அடிசன்நோய் உண்டாகும். (உயிர்)", "needs_definition": false, "gloss_en": "adrenal glands", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 18"}]}}