உப்பு இழக்கும் நோய்
uppu iḻakkum nōy
பொருள்கள் · Senses
1.
சிறுநீரக நீர்க் கட்டி நோய், சிறுநீரடைப்பு நோய், நுண்குழலக்குடலநோய், அண்ணீரகப் புறணிக்குறை அல்லது இரைப்பைக் குடல நோய் உள்ளவர்களில் உடலிலிருந்து சோடியம் அளவுக்கு அதிகமாக வெளியேறுதல். நீரிழப்பையும், சிறுநீரக இயக்கம் மோசமடைவதையும் தடுக்க சோடியம் மற்றும் நீர் அதிகமாக இந்நோயாளிகளுக்கு தேவைப் படுகிறது
— salt wasting disease
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uqw4bf2a/
தமிழ்“உப்பு இழக்கும் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uqw4bf2a/APA
Oliyon Research. (2026). உப்பு இழக்கும் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uqw4bf2a/MLA
"உப்பு இழக்கும் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uqw4bf2a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment