{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uqw4bf2a/", "data": {"id": "uqw4bf2a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uqw4bf2a/", "kind": "word", "headword": "உப்பு இழக்கும் நோய்", "romanization": "uppu iḻakkum nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:43.115992+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுநீரக நீர்க் கட்டி நோய், சிறுநீரடைப்பு நோய், நுண்குழலக்குடலநோய், அண்ணீரகப் புறணிக்குறை அல்லது இரைப்பைக் குடல நோய் உள்ளவர்களில் உடலிலிருந்து சோடியம் அளவுக்கு அதிகமாக வெளியேறுதல். நீரிழப்பையும், சிறுநீரக இயக்கம் மோசமடைவதையும் தடுக்க சோடியம் மற்றும் நீர் அதிகமாக இந்நோயாளிகளுக்கு தேவைப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "salt wasting disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உப்பு வெளி யேற்றும் நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 970"}]}}